By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரைமாவட்டம்

மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: June 29, 2024 10:43 am
June 29, 2024
114 Views
Share
SHARE

[6:43 pm, 25/6/2024] +91 90807 28304: மதுரை 

நிர்மலா பெண்கள்  மேனிலைப்பள்ளி, மாணவிகள்  சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி  

 

 

மதுரை காமராஜர்  சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேனிநிலைப் பள்ளியில் சர்வதேச 

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு  மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியை  கோவில் சரகம்  காவல் துறை உதவி ஆணையர் நாகராஜ்  தலைமையேற்று 

பள்ளி முதல்வர் 

ஜோஸ்பின் ராணி, மற்றும் 

பீப்பிள் பிளஸ் மாத இதழ் நிறுவனர், ஜான் 

ஆகியோர் முன்னிலையில் 

தொடங்கி வைத்தார். 

 

இப்பேரணியானது நிர்மலா பள்ளியில்  இருந்து துவங்கியது மாணவிகள் 

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறு போதை பொருட்களின் தீமைகள் குறித்த  எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பியவாறு பேரணி 

தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் வழியாக சென்று  நிர்மலா பள்ளியில்  வந்து நிறைவு பெற்றது.

 

இப்பேரணியில் சௌராஷ்டிரா பெண்கள்  மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

அதன் பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவிகள் மத்தியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர்கள் 

போதைப் பொருள் குறித்த தீமைகள் மற்றும் அதனால் ஏற்படும்  பாதிப்புகளை  எடுத்துரைத்தனர் .

மேலும் 

உடல் நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் கேடு விளைவித்து  குடும்பத்தைச் சீரழித்து  ஒழுக்கத்தை  கெடுக்கும் போதைப் பொருளின் விளைவுகள் பற்றியும் அவற்றைப் பயன்படுத்தினால் சட்ட அடிப்படையில் கிடைக்கும் தண்டனைகள் பற்றியும் எடுத்துறைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்கள் 

உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, கோவில் சரகம் காவல் துறை ஆணையர் மதுரைவீரன், பீப்பிள் பிளஸ் எடிட்டர்  ராஜபாண்டியன், 

மற்றும் பள்ளி ஆசிரியப்  பெருமக்கள் மாணவிகள் அனைவரும்  போதை இல்லா தமிழகம் உருவாக 

போதைப் பொருள் ஒழிப்பு  

உறுதிமொழி ஏற்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை நிர்மலா பள்ளி நிர்வாகம்  சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

[6:44 pm, 25/6/2024] +91 90807 28304: 

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் அலுவலகத்தில்உயர் கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை
தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்
கமுதியில் உள்ள தேவர்சிலைக்கு மரியாதை
திருமலாபுரத்தில் நலன் காக்கும் முதல்வர் ஸ்டாலின் திட்ட முகாம்; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் போலீஸார் சோதணை: பொது மக்கள் அவதி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனையில் ரூ. 8 கோடி சிக்கியது: ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான பணம் என்பதால் சோதனைக்குப் பின் விடுவிப்பு

March 23, 2026
62 Views
ஓபிஎஸ் – திமுக நல்லுறவு; ஏன் இந்த முடிவு? திமுக அமைச்சரவையில் பங்களிப்பா? விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும், அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனருமான முத்துக்குமார்
மதுரையில் மொபைல் போன் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் 11-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
சிவகங்கையில் இரட்டை கொலை: 5 பேர் கைது!
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account