By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து
மாவட்டம்

திருச்சி மாநகரில் மதுரம்” பிராண்ட் அரிசி மற்றும் உளுந்து

Last updated: June 4, 2024 2:42 pm
June 4, 2024
116 Views
Share
SHARE

திருச்சி, ஜுன் 04  

திருச்சி மாநகரில் மதுரம் பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்ன் தலைமை செயலாக்க அதிகாரி  B P.ரவீந்திரன். அறிமுக விழாவில் பங்கேற்று பேசுகையில்  தமிழகத்தின் மையம் என்ற பெருமையுடன் நின்று விடாமல்  கல்வி நகரம் தொழில் நகரம்  கோவில் நகரம் என்று தனக்கென பன்முகங்களை கொண்டு  விவசாயத்திற்கு வரமாய் அமைந்துள்ள காவிரி மற்றும் கல்லணையின் நகரமான திருச்சியில்  தரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில்  மதுரம் பிராண்ட் அரிசியை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் மேலும் தென்னிந்திய மக்களின் அன்றாட உணவின் ஓர் அங்கம்  அரிசியாகும் அந்த வகையில் தரமான அரிசி  சுவையான உணவிற்கான ஆதாரம் என்பதனால் அரிசி வாங்குவதில் அனைவரும் கூடுதல் கவனம் கொடுக்கின்றோம் என்பதில் ஐயமில்லை  இந்த நிலையில் மதுரம் பிராண்ட் அரிசியை மக்களுக்கு சுவை மாறாமல்  நிறைந்த தரத்தோடு கொடுக்கும் பொருட்டு  மதுரம் பிராண்ட் பொன்னி புழுங்கல் அரிசி ராஜபோகம் அரிசி  இட்லி அரிசி மற்றும் உளுந்து வகைகளை வேகூல் நிறுவனம் தனது துணை நிறுவனமான   பிராண்ட்ஸ் நெக்ஸ்ட்  மூலமாக தற்போது மலைக்கோட்டை  மாநகரம்  திருச்சிச்யில்  விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்தின்  தயாரிப்புகளான   மதுரம்  பிராண்ட் அரிசியின் தனித்தன்மைகளானவை – கனிசமான உபரி  நறுமணம்  ஊட்டச்சத்து மற்றம் ஒன்றோடு ஒன்று ஒட்டாத மெல்லிய அரிசியின் தன்மை என்பதாகும் என்கின்றது. இந்த அரிசி வகைகள்  அன்றாட சமையல் மற்றும் கலவை சாதம் (வெரைட்டி ரைஸ்) செய்வதற்கு உகந்ததாகும் இவைகள்  அனைத்து  முன்னணி சூப்பர்மார்க்கெட்டுகள், பலசரக்கு கடைகள் அரிசி மண்டிகள் ஆகியவற்றில் அரிசி 5 கிலோ, 10 கிலோ மற்றும் 26 கிலோ பேக்குகளில் இப்போது கிடை க்கின்றது. பாரம்பரியம் மாறாமல்  ஆடிப்பெருக்கு விழாவை கோலகலமாக கொண்டாடி  பாரம்பரிய உணவுகளை விரும்பி உண்ணக்கூடிய திருச்சிச் வாழ் மக்களுக்கு இது ஓர் மகிழ்ச்சிச்யான செய்தியாகும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சுரண்டையில் மௌன அஞ்சலி ஊர்வலம்
15-ம் ஆண்டு விளையாட்டு விழா
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு
சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

July 10, 2025
49 Views
பொது அறிவிப்பு
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account