By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் இளைஞரணி நிர்வாகிக்கு இருசக்கர வாகனம்

Last updated: August 30, 2025 4:05 pm
August 30, 2025
53 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 30 –

திருவெண்ணெய்நல்லூர் திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகளுக்காக இருசக்கர வாகனங்களை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளைஞரணி நிர்வாகிகளுக்கு 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஏ.வ.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ, அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் மா.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார்.

இதில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு இருசக்கர வாகனங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவெண்ணெய்நல்லூர் அருகே கிராமம் (எ) திருமுண்டீச்சரம் கிராமத்தை சேர்ந்த திமுக கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சசிக்குமார் இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொண்டார். இதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் ஒன்றிய செயலாளர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே டிப்பர் திருடியவர் கைது
திருவெண்ணெய்நல்லூரில் அதிமுக சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

எம்.முசாகுதீன் அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு

January 27, 2025
48 Views
விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் மதுரை ஸ்டார் நண்பர்கள் அறக்கட்டளை குழு சார்பாக நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வழங்கும் விழா
குமரி மாவட்ட வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணி: கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு
புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account