By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவன் தடகளப் போட்டியில்

Last updated: November 25, 2024 10:53 am
November 25, 2024
47 Views
Share
SHARE

 புதுக்கடை, நவ- 24


 மத்திய மாநில அரசுகள் மாணவ மாணவிகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதத்தில் ஆண்டு தோறும் மெட்ரிக், அரசு பள்ளிகளை இணைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வருகிறது. இந்த போட்டியானது  முதல் கட்டமாக  குறுவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறும்  மாணவர்களுக்கு மாவட்ட அளவிலும். அதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக் மாநில அளவில் நடத்தப்படும். இதில் வெற்றி பெறக் கூடிய மாணவர்கள் இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.

      அதன்படி  கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலக் கூடிய ஜெஃபிரின் என்னும் மாணவன் மேற்கண்ட போட்டிகளில் வென்று மாநில அளவில் ஈரோட்டில் நடந்த ஆறு கிலோ மீட்டர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அவர் அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் நடைபெறும் போட்டியானது உத்தரகாண்டில் நடைபெறும்.

       இந்த சாதனை படைத்த மாணவனுக்கு கூட்டாலுமூடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் துளசிதாஸ் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. தலைவர் குமார், பொருளாளர் சௌந்தரராஜன், துணைத் தலைவர் முருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன் ,சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் சுனில் உடற்கல்வி ஆசிரியர்கள் அஜீஸ், அனில்குமார், சுதர்சன் ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
வாராந்திர மக்கள் சிறப்பு குறைதீர் முகாம்
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

May 11, 2025
40 Views
காமராஜர் 122 வது பிறந்தநாளில் திருவுருவ சிலைக்கு மாலை
மூதாட்டி வீட்டு இடத்தை மீட்டு தர வேண்டி புகார்
தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account