தென்தாமரைகுளம்., நவ. 9.
அய்யா வைகுண்ட சுவாமியின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக அன்புவனம் வருகை தந்த கொல்கத்தாவினர் சுவாமிதோப்பு அன்பு வனத்திற்கு கொல்கத்தாவினர் ஒரு குழுவாக வருகை தந்தனர் அய்யா வைகுண்ட சுவாமியின் வரலாறு மற்றும் அய்யா வழியின் போதனைகள் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவர்கள் அன்புவனத்தில் வருகை தந்து நிறுவனர் பால பிரஜாபதி அடிகளாரை நேரில் சந்தித்தனர் தொடர்ந்து அய்யாவழி பற்றி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டனர் அன்புவனம் வருகை தந்த கொல்கத்தா குழுவினரை பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி வரவேற்றார்.