By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > 2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை
தென்காசிமாவட்டம்

2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை

Last updated: July 31, 2024 8:54 am
July 31, 2024
82 Views
Share
SHARE

தென்காசி மாவட்டத்தில் சுமார் 2 கோடி மதிப்பீட்டில் 69,689 மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடை வழங்கும் பணியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் சட்டமன்ற உறுப்பினர்கள்  பழனிநாடார், ராஜா, சதன் திருமலைக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

தென்காசி மாவட்டத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கு விழா நடைபெற்றது. கிராமப்புறத்தில் தையல் தெரிந்த பெண்களை குழுவாக இணைத்து பெண்களுக்கு வருமான வாய்ப்பு ஏற்படுத்தி பொருளாதார ரீதியாக வாழ்வில் முன்னேற்ற தமிழக அரசு முடிவு செய்து 2013 -ஆம் ஆண்டு அண்ணா மகளிர் தையல் தொழிலாளர் தொழில் கூட்டுறவு சங்கமாக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த சங்கத்தில் 20 வயது முதல் 40 வயது வரை உள்ள 1074 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். இச்சங்கம் மூலம் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை வழங்கும் பணி 2013 – ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2024-25 ஆம்  கல்வியாண்டில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 1021 பள்ளிகளில் 69,689 மாணவ மாணவிகளுக்கு சுமார் 2 கோடி மதிப்பீட்டில்  சீருடை வழங்கப்பட்டது. இந்த பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா,  வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ் செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கோயில் இடத்தை ஆக்கிரமித்து சாலை போடுவதை தடுக்க கிராம மக்கள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 26ம் தேதி நடக்கிறது
பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்
இளைஞரணி காட்பாடி தொகுதி சார்பில் தமிழக
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கினர்

July 3, 2024
117 Views
ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா
பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
தனியார் மகளிர் தங்கும் விடுதியில் தீ விபத்து
மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account