By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

Last updated: May 18, 2024 6:41 pm
May 18, 2024
126 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி:மே -18

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . தங்கதுரை அவர்களின் உத்தரவின் பேரில் சட்டவிரோதாமான செயல்களலான, மது விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கடத்தல், சூதாட்டம், குட்கா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுப்படுபவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி தாலூகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KA நகர் தர்கா பின்புறம் வெங்கடாபுரம் கிராமத்தில் சிவராமன் என்பவரது வீட்டில் சக்திகுமார் (28) s/o சிவா, மேல்வீதி மகாராஜகடை கிராமம், கிருஷ்ணகிரி என்பவர் வெளிமாநிலங்களிலிருந்து பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கிருஷ்ணகிரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . தமிழரசி அவர்கள் தலைமையில் மேற்கண்ட வீட்டில் சோதனை மேற்கொண்டதில் மேற்கண்ட சக்திகுமார் என்பவர் வெளிமாநில பெண்களை அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது உண்மை என விசாரணையில் தெரிய வந்தது. இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்திகுமார் (28) s/o சிவா, மேல்வீதி மகாராஜகடை கிராமம், கிருஷ்ணகிரி 2) ரேவதி (33) w/o சதீஸ்குமார். பாலாஜி நகர், எலக்ட்ரானிக்சிட்டி, பெங்களுர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பப்பட்டார். மேலும் தலைமறைவு எதிரிகளான 1. விஜயகாந்த் (26) s/o குமரேசன் மற்றும் 2. சிவராமன் (40) s/o மாதேஸ் என்பவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி, அரசு மதுபானம், மணல் கடத்தல், பனங்கள் விற்பனை, விபச்சார தொழில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிய வந்தால் 24 மணி நேரமும் காவல் துறையினருக்கு 9498181214 என்ற தொலைபேசி எண் மூலமாக அல்லது வாட்ஸாப்ப் மூலமாக தகவல் தெரிவிக்கலாம். மேற்படி சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
4 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழர் மருத்துவமே தலைசிறந்த மருத்துவம்

July 1, 2024
173 Views
மாவட்ட தொழில் மையம் சார்பாக மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மளிகை கடை வைக்க மானிய
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலர்
ராஜராஜ சோழன் சதய விழா பந்தகால் முகூர்த்த விழா
சாலை போக்குவரத்தில் விபத்தில்லா பாதுகாப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account