By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை
கனஂனியாகுமரி

போட்டா ஜியோ சார்பில் பத்து அம்ச கோரிக்கை

Last updated: April 5, 2025 12:34 am
April 5, 2025
51 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 4

குமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு போட்டா ஜியோ சார்பில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட பத்து அம்ச வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அனைத்து உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பினர் ( போட்டா ஜியோ ) மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் கோபிநாதன் தலைமையில், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகர் முன்னிலையில் மாலை நேர கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் தமிழ்நாடு அரசு பொது நூலக துறை அலுவலர் ஒன்றியம் முத்துராமலிங்கம் கோரிக்கையை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் ராமலிங்கம், மகேஷ், பெர்வின் ராஜ் ஒஸ்லின், ஸ்டாலின், வெங்கடாஜலம், ஜேம்ஸ் சந்திரகுமார், முருகன், ஜெய போஸ், டயாலின் மிமில், சாலமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்க வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிப்பு செய்ய வேண்டும் இத்துறைகளில் தனியார் மய நியமனத்தினை முற்றிலும் கைவிட வேண்டும் போன்ற பத்து அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தப்பட்டது. இறுதியாக மாவட்ட செயலாளர் உதயகுமார் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் திறந்தவெளி இரும்பு கொட்டகை
மேயர் ராஜினாமாவை மூடி மறைத்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர்: நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்? வலுக்கும் கோரிக்கை
திங்கள்நகரில் இந்து முன்னணி நிர்வாகி நினைவு தினம்
ஆதி திராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை, சிகை அலங்கார பயிற்சி; கலெக்டர் தகவல்
இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மத்தூர் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம்

August 21, 2024
111 Views
சாலைகள் சீரமைக்க வர்த்தகர்கள் அமைச்சரிடம் மனு
திருவட்டாறில் போதையில் மாறி மாறி தாக்கிய தந்தை மகன்
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account