By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
மதுரைமாவட்டம்

மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

Last updated: January 13, 2025 9:43 am
January 13, 2025
131 Views
Share
SHARE

மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணி புரிந்து வந்தவர் ஜெயபாண்டி. இவர் கடந்த மாதம் 13ம் தேதி 13.12.2024 திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வழிபாடு செய்ய வந்த 14 வயது சிறுமிக்கு ஜெயபாண்டியன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது. சாமி தரிசனத்திற்கு வந்த சிறுமியிடம் ஜெயபாண்டியன் பேச்சுக் கொடுத்தார்.

அதன் பின்னர் சிறுமி கழிவறைக்குச் சென்ற போது அச்சிறுமியை பின் தொடர்ந்து சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுள்ளார். 

இது குறித்து பெற்றோருக்கு சிறுமி நடந்ததை தெரிவித்துள்ளார். உடனே குழந்தைகள் நல மையத்திற்கும் (CHILD HELPLINE) தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து குழந்தைகள் நல உதவி மையத்தினர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இது தொடர்பாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சிறுமி அளித்த புகாரில் உண்மைத் தன்மை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யான ஜெயபாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து  திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
பழைய பென்சன் திட்டம் கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு
மணப்பாறை அருகே கார் மோதி பள்ளி பாதுகாவலர் பலி
நாகர்கோவிலில் நடைபயிற்சியில் இருந்த போலீஸ் ஏட்டு டெம்போ மோதி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

இன்று முதல் புத்தக கண்காட்சி

June 2, 2024
110 Views
விவேகானந்தர் பாறையில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மாவட்டம் கால்பந்து தொடர் போட்டி
நாயனப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி ஆண்டு விழா
அம்ருதா பல்கலைக்கழகம் ‘ப்ளூ இஸ் தி நியூ பிங்க்’
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account