By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அரசு ஊழியர் ஏடிஎம் கார்டிலிருந்து பணம் அபேஸ்

Last updated: September 8, 2025 11:18 am
September 8, 2025
77 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 8 –

குருந்தன்கோடு ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் மணிமாலா (39). இவர் சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்துவிட்டு ஊருக்கு அரசு பஸ்ஸில் சென்றார். ஆசாரிபள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து மணிமாலாவின் பர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ஏடிஎம் கார்டு, ஆதார், பான் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டன. யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. பர்ஸ் மாயமான சிறிது நேரத்தில் பர்சில் இருந்த ஏடிஎம் கார்டு பயன்படுத்தி யாரோ மர்ம நபர் ரூ. 30 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். இது குறித்து மணிமாலா ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
மாணவனை தாக்கிய சக மாணவர்கள்
டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரிசளிப்பு விழா
பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பளுகல் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து பிளம்பர் சாவு

August 7, 2025
67 Views
பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி
திருவெண்ணெய்நல்லூர் அருகே காட்டுப்பன்றி மீது ஆட்டோ மோதி விபத்து 
தஞ்சாவூரில் மன்னர் சரபோஜியின் 248-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account