By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை
கனஂனியாகுமரி

பள்ளி எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை

Last updated: March 29, 2025 11:53 pm
March 29, 2025
38 Views
Share
SHARE

சுசீந்திரம்.28
இராஜாக்கமங்கலம் ஒன்றியம் தெங்கம் புதூர் பகுதியில் அரசு பள்ளிக்கூடம் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். இப் பள்ளிக்கூடத்தின் எதிரில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடை ஒன்று உள்ளது. இதில் மது அருந்தும் குடிமகன்களின் நடவடிக்கைகள் பள்ளி மாணவர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக அமைந்து வருகிறது. எனவே இம் மதுக்கடையை இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளியின் எதிரில் அமைந்துள்ள மதுக்கடையை உடனடியாக இடம் மாற்றம் செய்திட வேண்டும் என அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தெங்கம்புதூர் சந்திப்பில் வைத்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கிளை செயலாளர் எஸ். ஜெபமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் எஸ்.ற்றி. ராஜ்குமார் தொடக்கி வைத்தார். இதில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவகோபன், மிக்கேல் நாயகி, குமரேசன் மற்றும் சுப்பிரமணியம், பவுளி, ராஜகோபால் பெட்ரோணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் முடித்து வைத்து பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சாம்புரம் பகுதியில் புதிய கராத்தே பள்ளி
நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
மிளா மோதி இறந்தவர் குடும்பத்திற்கு
குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்

November 11, 2024
36 Views
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
கலசலிங்கம் பல்கலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கடலூர் – அரியலூர் எல்லைப் பகுதி வெள்ளாற்றில் மணல்கொள்ளை
போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account