By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
அரியலூர்மாவட்டம்

இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி

Last updated: December 6, 2024 9:13 am
December 6, 2024
65 Views
Share
SHARE

அரியலூர்,டிச;05

 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குமிழியம் கிராமத்தில் மரங்களின் நண்பர்கள் இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் பொட்டக்கொல்லை தத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி வேளாண் அறிவியல் தொழிற்கல்வி மாணவர்களுக்கான பத்து நாள் பயிற்சியின் தொடர்ச்சியாக ஏழாவது நாள் நிகழ்ச்சியாக பள்ளி ஆசிரியர் சிவகுருநாதன் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராவணன் இயற்கை வாழ்வியல் நிபுணர் தங்க சண்முக சுந்தரம் ஆகியோர் பங்குபெற்று மாணவர்களுக்கு பல்வேறு கருத்துக்களை வழங்கினர். இயற்கை வேளாண்மையில் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து  இயற்கை வேளாண்மை பயிற்சியாளரும் விவசாயியுமான பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். மேலும் இது குறித்து பயிற்சியின் போது தங்க சண்முக சுந்தரம் கூறியதாவது வேளாண்மையின் அடிப்படையே மண்ணை அகல உழுவதை விட மழை நீர் உறிஞ்சும் அளவிற்கும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்குமான ஆழமாக உழுதல் என்ற முன்னோர்களின் கருத்தையும் வேளாண்மையில் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து முன்னோர்கள் சொன்ன காய்ச்சலும் பாய்ச்சலும் என்ற அடிப்படையான காய்ச்சலாக வயல்வெளியில் கோடை காலத்தில் வெடிப்பு ஏற்படுவதும் பின்னர் ஆழமாக உழுவதும் கோடையில் மழை பெய்யும் போது மழை நீர் உறிஞ்சிட வாய்ப்பு ஏற்படும் இதனால் காய்ந்து வெடிப்பு வெடித்த வயல்வெளிகளில் மழை நீர் உறிஞ்சப்படுவதால் வெள்ள நீர் வயல்வெளிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதனை உணர்ந்தே முன்னோர்கள் நீர் மேலாண்மை வேளாண்மைக்கு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்தனர் என்பதனையும் நினைவுபடுத்தினார். ஆனால் தற்போதைய உழவு முறைகளில் அதிகளவு எடை கொண்ட டிராக்டர் உள்ளிட்ட உழவு எந்திரங்களின் பயன்பாட்டினால் அரை அடி ஆழமான மண் பரப்பு மட்டுமே விவசாயத்திற்கு உதவும் என்றும் அதற்கு கீழ் உள்ள மண்ணை இறுக வைப்பது தான் நவீன கருவிகள் மற்றும் ரசாயன பயன்பாடு வேளாண்மை இதனாலேயே அதிகளவு மழை நீரை வயல்வெளிகளில் சேமிக்க வாய்ப்பிருந்தும் சேமிக்க இயலாமலும் நீர்நிலைகளிலும் சேமிக்க இயலாமலும் கடலில் அதிகளவு நீர் சென்று கலந்து ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவை தந்து வெள்ளத்தில் பொதுமக்கள் வேளாண் தொழிலும் முடங்கும் நிலை உருவாகிறது எனவும் இவற்றையெல்லாம் தவிர்க்க திடீர் புயல் திடீர் வெள்ளம் ஏற்படுவதனை தவிர்க்க இயற்கை வேளாண்மையை எதிர் வரும் தலைமுறையினரான மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும் என இயற்கை வாழ்வியலாளர் தங்க சண்முக சுந்தரம் இயற்கை வேளாண்மையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நீர்மேலாண்மை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் கோவில் நிலத்தை மீட்க கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி
விழுப்புரத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
சேலத்தில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிண்டுக்கல்மாவட்டம்

காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்

July 2, 2024
173 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 மாதிரி வாக்கு சாவடிகள்: பெண்கள் தேர்தல் பணியில் இருப்பார்கள்
கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் கடன் உதவி வழங்கும் முகாம்
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்
ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account