By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து
கனஂனியாகுமரிமாவட்டம்

விஜய்வசந்த் எம்.பி மகளிர் தின வாழ்த்து

Last updated: March 10, 2025 9:18 am
March 10, 2025
47 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 8 

 

உலக மகளிர் தினத்தை ஒட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்.

 

மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் வார்த்தைகளுக்கு ஏற்ப பெண் என்ற பிறவி மிக சிறப்பான ஓன்று. எங்கள் தாயாக, சகோதரிகளாக, ஆசிரியர்களாக சமூகத்தை உங்கள் நல்லுள்ளதாலும், கருணையாலும் வழி நடத்தி வருகிறீர்கள். பெண்ணின்றி அமையாது உலகு என்ற சொல்லுக்கேற்ப புவியினை நீங்கள் இயக்கி வருகிறீர்கள்.

 

உங்கள் திறமையாலும் அன்பினாலும் எந்த ஒரு மனிதனையும் மாற்றும் சக்தியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குடும்ப தலைவிகளாக மட்டுமின்றி இன்று எந்த ஒரு துறையிலும் பெண்களின் ஆதிக்கம் வியக்கும்படி உள்ளது. இது தொடர வேண்டும். ஆண் பெண் சமத்துவம் காக்கப்பட வேண்டும்.

 

பெண்களின் பெருமையை நாம் பேசும் பொழுதும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு மிக பெரிய நிர்பந்தம் நமது சமூகத்திற்கு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் லட்சியம் நம் அனைவருக்கும் வேண்டும். பெண்ணின் பெருமை மற்றும் பெண்களின் பாதுகாப்பை நாம் எடுத்து அனைவருக்கும் கூறுவோம்.

விளம்பரம்

You Might Also Like

பழைய கட்டிடத்தை அகற்றுவது குறித்து தகவல்
தலித் விடுதலை இயக்கம் சார்பில் ஆக்கிரமிப்பாளரை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
பாரதீய ஜனதா சார்பில்லோகமாதா ராணி பிறந்த நாள் கொண்டாட்டம்
பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய நகர மாணவரணி நிர்வாகிகள்

August 1, 2025
59 Views
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீரமைக்கப்பட்ட மலைப்பாதை தார் சாலை; மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள்
மயிலாடுதுறை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account