வேலூர் 14
வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் பெருமுகை ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழ் நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட காண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி அவர்கள் பார்வையிட்டார்