By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா
கல்விசென்னைமாவட்டம்

தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

Last updated: May 1, 2025 11:38 am
May 1, 2025
27 Views
Share
SHARE

சென்னை, ஏப். 29

சென்னை வண்டலூரை அடுத்த தாகூர் எஞ்சினீயரிங் கல்லூரியின் 22 மற்றும் 23 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கல்லூரியின் முதல்வர் ஆர்.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாகலாந்து மாநில நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் இயக்குனர், பேராசிரியர், டாக்டர் இளைய பெருமாள் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி, பல்கலைக்கழக தரவரிசையில் இடம் பிடித்த மாணவ-மாணவியர், 310 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் தங்கள் தொழில்நுட்பக் கல்வி மற்றும் திறமைகளை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புக்கள் கிடைப்பதே அரிதாகி விட்ட இன்றைய சூழலில், கிடைத்த வாய்ப்புகளை மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை பெறுவதில் ஆர்வம் காட்டும் இளம் பொறியாளர்கள் அதேவேளையில், சொந்த தொழில் தொடங்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வக்பு சொத்துகளை அரசு சொத்துகளாக மாற்ற சதி திட்டம்
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
1மணிநேரமாக கனமழை
தக்கலை அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வருகையினையொட்டி திருப்பத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லும் வாகனங்களை கொடியசைத்து

December 6, 2024
36 Views
நாகர்கோவிலில் நேற்று அதிகாலை பைக் மீது கார் மோதி
பைஸ் ஜிம் இணைந்து நடத்திய ஆணழகன் போட்டி
சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள்
குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account