By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முகிலன் குடியிருப்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முகிலன் குடியிருப்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

முகிலன் குடியிருப்பில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி

Last updated: November 4, 2024 11:36 am
November 4, 2024
61 Views
Share
SHARE

தென் தாமரை குளம்., நவ. 2. 

 

 குமரி மாவட்டம்  முகிலன் குடியிருப்பு சக்தி கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி முகிலன்குடியிருப்பு சக்தி மைதானத்தில் நேற்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது இதில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான 19-வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்குபெறும் சிறந்த 12 கைப்பந்து அணிகள் கலந்து கொள்கின்றன. துவக்க விழா நிகழ்ச்சிக்கு முகிலன் குடியிருப்பு ஊர்தலைவர் ஆர்.எஸ். பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சக்தி கைப்பந்து கழக செயலாளர் செல்லசிவலிங்கம், பொருளாளர் ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாமிதோப்பு தலைமை பதி குரு பால ஜனாதிபதி போட்டியை தொடங்கி வைத்தார். சாமிதோப்பு அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் செயலாளர் சத்திய சேகர், முன்னாள் இந்திய கைப்பந்து வீரர் சிவராஜன், கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் கைப்பந்து பயிற்சியாளர் பழத்துரை, தேனி மாவட்ட கைப்பந்து பயிற்சியாளர் கிருஷ்ணகுமார், தமிழ்நாடு முன்னாள் கைப்பந்து வீரர் அய்யாதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் நேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக கோப்பை மற்றும் ரூ 5000,இரண்டாவது பரிசு கோப்பை மற்றும் ரூ. 4000, மூன்றாவது பரிசு ரூ. 3000, நான்காவது பரிசு ரூ. 2000 மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மூன்றாம் நாள் நடைபெறும் போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

விளம்பரம்

You Might Also Like

சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
பாஜ ஆட்சியில் ஏற்றுமதி அதிகரிப்பு; பொன் ராதா கிருஷ்ணன் பேட்டி
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி

February 17, 2025
193 Views
தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
பாலக்கோடு சுங்கசாவடியில் ரூ.3 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல்: டிரைவர் கைது
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account