By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்‌ நடைபெற்ற கொலை வழக்கில் மூவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்‌ நடைபெற்ற கொலை வழக்கில் மூவர் கைது
மதுரை

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்‌ நடைபெற்ற கொலை வழக்கில் மூவர் கைது

Last updated: May 25, 2025 12:15 am
May 25, 2025
94 Views
Share
SHARE

மதுரை மே 23
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தங்கப்பாண்டி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறார் உட்பட மூன்று பேர் கைது
கடந்த
20.05.2025 அதிகாலை மதுரை மாநகர மாட்டுத்தாவணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் முன்விரோதம் காரணமாக மதுரை செல்லூரை சேர்ந்த பாண்டியராஜன் என்பவரது மகன் தங்கப்பாண்டி என்ற கோல்ட் வயது 22/2025 என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த
நிலையில் காவல் துறையினரின் புலன் விசாரணையில் தங்கப்பாண்டி என்பவரை முன்விரோதம் காரணமாக செல்லூர் மேலத்தோப்பு பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரது மகன் பிரவீன் குமார் அங்கன் என்பவரது மகன் அவினின்ரன் வயது 19. நரிமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகள் சிவப்பிரியா வயது 19 மற்றும் மூன்று இளம் சிறார்கள் சேர்ந்து கொலை செய்தது தெரிய வரவே மேற்கண்ட அனைவரையும் கைது செய்தும் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுத்தியும், இளம் சிறார்களை அரசு கூர்நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்க அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை காவலர்களை மாநகர காவல் ஆணையர் லோகநாதன். வெகுவாக பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம்
தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
மதுரை மாநகராட்சி செல்லூர் பந்தல்குடி வாய்க்காலில்
எமது செய்தியாளரின் சிறப்பு பார்வை
தலைவர் அண்ணாமலை செய்தி தொடர்பாளர் நரசிம்மன் வரவேற்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

நிவாரண பொருட்கள் மேயர் தினேஷ்குமார் அனுப்பி வைத்தார்

December 9, 2024
109 Views
ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி அதிக இலாபம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: வனத்துறை அமைச்சர் தகவல்
அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
UPHC ல் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்திய கோடை காலத்தில்
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account