By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்
தருமபுரி

மகளிர் சுய உதவி குழுக்களில் பண மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

Last updated: October 14, 2025 6:19 pm
October 14, 2025
31 Views
Share
SHARE

தருமபுரி, அக். 14 –

தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி பகுதியில் என்.ஆர்.எம்.எஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், வனிதா, சென்னம்மாள், விஜயலட்சுமி, போதுமணி உள்ளிட்ட பெண்கள் 20 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று பெண்களை அணுகி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி பெற்று தருவதாக பேசி உள்ளனர். இந்த நிலையில் கம்பைநல்லூர், நத்தமேடு, லலிகம், நல்லபள்ளி, மிட்டாரெட்டி அள்ளி, பாகல்பட்டி, முக்கல்நாயக்கன்பட்டி, அச்சல்வாடி உள்ளிட்ட பகுதிகளில் மகளிர் சுய உதவிகளை ஒன்றிணைத்து அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளில் முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் கடன் உதவி பெற்று கொடுத்துள்ளார். இதில் உறுப்பினர் ஒருவருக்கு ஒரு லட்சம் கடன் உதவிக்கு 84,000 மட்டுமே கொடுத்துள்ளனர். 2,000 முதல் 10 ஆயிரம் வரை கமிஷன் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் வங்கி கடன் வாங்கி பெண்கள் மாதந்தோறும் பணத்தை தவறாமல் கட்டி வந்துள்ளனர். ஆனால் சிலரது பணத்தை மட்டும் வங்கியில் செலுத்தி விட்டு, சிலரது பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி உள்ளனர். இந்த நிலையில் வங்கியில் இருந்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி பெற்ற பணத்தை முழுமையாக செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் பணம் செலுத்தாததால் மகளிர் சுய உதவி குழு பெண்களின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாத அளவிற்கு முற்றிலுமாக முடக்கி வைத்துள்ளனர். இதனையறிந்த பெண்கள் வங்கியில் நேரடியாக சென்று அணுகி உள்ளனர். அப்பொழுது கடன் பெற்ற தொகை முழுவதுமாக செலுத்தினால் மட்டுமே அனைத்து வங்கி பரிவர்த்தனையும் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஆனால் மாதந்தோறும் கட்டிய பெண்களின் பணம் செலுத்தாதது குறித்து பெண்களுக்கு தெரிய வந்துள்ளது.

இது குறித்து மகளிர் குழுக்கள் இடம் பணம் வசூல் செய்த தொண்டு நிறுவன ஊழியர்கள் வனிதா, சென்னம்மாள், விஜயலட்சுமி ஆகியோரை கேட்டபோது, பணம் கட்டியதாக கூறி, உரிய பதிலை தெரிவிக்கவில்லை. இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களைச் சேர்ந்த பெண்களிடம் சுமார் 50 இலட்சம் பணம் ஏமாற்றிய என் ஜீவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் ஏமாற்றிய 50 லட்ச ரூபாய் பணத்தினை வசூல் செய்து வங்கியில் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை தருமபுரியை சேர்ந்த மணிஷா தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்
பொதுமக்கள் வீதி வழியாக ஸ்ரீ கன்னியம்மன் கோவிலுக்கு பால்குடம்
கடத்தூர் கல்வி அதிகாரி மீது பாலியல் புகார்
தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

December 17, 2025
33 Views
குதிரை வண்டியில் ஊர்வலம்
விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account