By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
சென்னைதமிழ்நாடு

ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு

Last updated: January 21, 2026 6:03 pm
January 21, 2026
10 Views
Share
SHARE

சென்னை, ஜன. 21 –

தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட் அப் மற்றும் முதலீட்டுத் தளமான ‘ஸ்டார்ட் அப் சிங்கம்’, தனது இரண்டாவது சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 25ஆம் தேதி முதல் ஸ்டார் விஜய், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீசனில் ரூ.100 கோடிக்கும் அதிகமான நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிதி உதவி, தகுந்த வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஆகியவற்றை வழங்குவதன் மூலம், தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

சீசன் 2-ல், அடுத்த 6 மாதங்களில் 26 எபிசோடுகள் மூலம் 75-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இது தமிழ்நாட்டின் சிறந்த புதிய நிறுவனங்களைத் தொடர்ந்து அடையாளம் காணும் ஒரு முக்கிய களமாக அமையும். முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு இடையே ஆழமான தொடர்பை ஏற்படுத்துதல், நிறுவனங்களை சரியாக ஆய்வு செய்ய உதவுதல் மற்றும் அர்த்தமுள்ள தொழில் ஒப்பந்தங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் இது கவனம் செலுத்தி தொழில் முனைவோருக்காக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான முதலீட்டு மூலதனத்தை இலக்காகக் கொண்டுள்ளது.

ஆரம்ப நிலை மற்றும் வளர்ச்சிப் பாதையில் உள்ள 75-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன. மேலும் 25-க்கும் மேற்பட்ட நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தனிநபர் முதலீட்டாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர். ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் 2, நிறுவனர்களுக்கு தகுந்த வழிகாட்டுதல் அளிப்பது, நிதி திரட்ட அவர்களை தயார்படுத்துவது மற்றும் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவது ஆகியவற்றில் குமார் வேம்பு, ஹேமச்சந்திரன், பாலச்சந்தர் மற்றும் அருண் ஆகியோரை உள்ளடக்கிய தலைமைக் குழு வழி நடத்த உள்ளது.

அரசுக்கும் ஸ்டார்ட் அப் சூழலுக்கும் இடையிலான இணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது புதுமையான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு கொண்டுள்ள உறுதியை இது மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
குளப்புறம் பத்திரகாளி அம்மன் கோயில் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்குற்றம்மாவட்டம்

கமுதியில் ஆசிரியர் வெட்டிபபடுகொலை

June 12, 2024
87 Views
காரை வழிமறிக்க முயன்ற 2- கைது6-தலைமறைவு
தஞ்சை மீனாட்சி மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு
“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account