By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
சென்னைமாவட்டம்

பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்

Last updated: February 12, 2025 10:44 am
February 12, 2025
63 Views
Share
SHARE

சென்னை,  பிப்-12, 

டாடாவின் துணை நிறுவனமான  டனேராவும்  பெங்களூரைச் சேர்ந்த ஜே .ஜே .ஆக்டிவ் பிட்னஸ் இணைந்து  சென்னை நொளம்பூரில் அதிகாலை  பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம் நடத்தியது.

 

சென்னை நகரம் முழுவதுமுள்ள பெண்கள் கலைநயமிக்க சேலைகளை அணிந்து நொளம்பூரில் கூடி இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

பெண்மை, உடல் திறன் மற்றும் சுதந்திரத்துக்கான அர்ப்பணிப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

இந்த சென்னை டனேரா புடவை ஓட்டம்  நிகழ்ச்சியை டனேராவின் தலைமைச் செயல் அதிகாரி அம்புஜ் நாராயணன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

ஜே. ஜே. ஆக்டிவின் பயிற்சியாளர் பிரமோத்  உடனிருந்தார். 

டனேராவின்  தலைமைச்செயல் அதிகாரி அம்புஜ் நாராயணன் செய்தியாளர்களிடம்  தெரிவித்ததாவது:-

சென்னை நகரம் முழுவதுமுள்ள பெண்கள் கலைநயமிக்க சேலைகளை அணிந்து நொளம்பூரில் கூடி இந்த ஓட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். உடல் திறன் மற்றும் சுதந்திரத்துக்கான அர்ப்பணிப்பாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது. 

 

பெண்மையின் வலு மற்றும் பன்முகத் தன்மையின் அடையாளமாக புடவையை மறுவரையறை செய்யும் நிகழ்ச்சி இது. ஜே ஜே ஆக்டிவ் உடனான எங்களது கூட்டு செயல்பாடு இந்தப் பார்வையை வலுப்படுத்தி, இன்றைய வாழ்க்கை முறைகளுக்கு சேலை எப்படிப் பொருந்துகிறது என்பதைக் காட்டுகிறது. பண்பாட்டுக்கும் செயல்வேகத்துக்கும் அடையாளமான சென்னை நகரத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது அதை உறுதிப்படுத்துவதற்கே என்றார்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
குமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்துக்கு வந்த தண்ணீர்: மக்கள் மகிழ்ச்சி
8 மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் முதல்பரிசு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
ஆற்றுப்படுகை தூய்மைப்படுத்தும் நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு அமைதி ஊர்வலம்

August 7, 2025
42 Views
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம்
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account