By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
தருமபுரி

தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

Last updated: October 16, 2025 5:06 pm
October 16, 2025
95 Views
Share
SHARE

தருமபுரி, அக்டோபர் 16 –

தருமபுரி வாசன் கண் மருத்துவமனையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும் பொழுது கண்களில் ஏற்படும் தீ காயங்கள், கண் பார்வை பிரச்சனைகள் ஆகியவை ஏற்பட்டால் அனைத்து வாசன் கண் மருத்துவமனைகளிலும் அக்டோபர் 15 முதல் 24 வரை இலவச கண் பரிசோதனை முகாமில் கண்களை பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும் அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அதற்கான அனைத்து மருத்துவ செலவையும் வாசன் கண் மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த இலவச சேவை இந்தியா முழுவதும் உள்ள வாசன் கண் மருத்துவமனைகளில் நடைபெறும்.

மேலும் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் பொழுது பெற்றோர்கள் பாதுகாப்பில் பட்டாசுகளை வெடிக்க செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சியை தருமபுரி வாசன் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் பிரியா கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் சரண்யா, டாக்டர் சந்தோஷி, டாக்டர் ஆர்த்தி, டாக்டர் வித்யா ஆகியோர் தலைமையில் தொடங்கி வைக்கின்றனர். தீபாவளி திருநாள் அன்று பட்டாசு வெடிக்கும் குழந்தைகளை பெற்றோர்கள் பாதுகாப்பில் வெடிக்க செய்ய வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வாசன் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவி
நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா
கழக பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி
அதியமான் கோட்டையில் உள்ள ஸ்ரீ காலபைரவர்
தருமபுரியில் தேசிய விளையாட்டு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்

March 12, 2025
77 Views
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் 4 சாலைகள் சீரமைப்பு; எம்எல்ஏ துவக்கினார்
யோகா உடலை மட்டுமல்லாமல் மனதையும் வளப்படுத்தும்: ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி பேச்சு
சபரிமலை சீசன் முன்னிட்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு
ராமநாதபுரம் அரண்மனை அருகில் பாஜ க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account