மதுரை டிசம்பர் 4,
மதுரை மாவட்டம் ஸ்ரீ.மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அனைத்து நாடுகள் மாற்றுத்தினாளிகள் தினவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.