By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு பயிற்சி துவக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > விளையாட்டு பயிற்சி துவக்க விழா
இராமநாதபுரம்மாவட்டம்

விளையாட்டு பயிற்சி துவக்க விழா

Last updated: October 13, 2024 11:25 am
October 13, 2024
66 Views
Share
SHARE

கீழக்கரை,ஆக.13-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  குருளையர் மற்றும் நீலப்பறவையினர் விளையாட்டு பிரிவு தொடங்கப்பட்டது. இவ்விழாவில்மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.இராமநாதபுரம் மாவட்ட செயலர் செல்வராஜ்,மண்டபம் பயிற்சி ஆணையர் செலஸ்டின் மகிமை ராஜ், குருளையர் மற்றும் நீலப்பறவையினர் பிரிவு பயிற்சியாளர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்கள் முன்னிலையில்  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. துவங்கப்பட்ட அன்றே பாரத சாரண, சாரணிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒற்றைச்சாளர எண் வழங்கப்பட்டது.அப்போது திருப்புல்லாணி அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர் சேதுபதி, திருப்புல்லாணி வட்டாரக்கல்வி அலுவலர்கள் உஷாராணி,ஜெயா ஆகியோர் பங்கேற்ற நிகழ்வினை பள்ளியின் தலைமையாசிரியர் முகம்மது இப்ராகிம் மற்றும் ஆசிரியர் சாபிஹா ஆகியோர் செய்திருந்தனர்.ஜமாஅத்தார்கள்,எஸ்.எம்.சி. தலைவி மற்றும் உறுப்பினர்கள், கிரிக்கெட் கிளப் உறுப்பினர்கள், இளைஞர் அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி பவளவிழா ஆண்டு நிகழ்ச்சி
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவம்
மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

நந்தா பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

September 3, 2026
18 Views
மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மாைனம்
ASR மஹாலில்பன்னிரு திருமுறை மாநாடு
தலை கவச விழிப்புணர்வு பேரணி
அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account