By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் உத்தரவை போலியாக தயாரித்து நூதன மோசடி

Last updated: March 5, 2025 5:15 pm
March 5, 2025
42 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 5 

 

  குமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவை போலியாக தயாரித்து விழிப்புணர்வு குறும்படம் காண்பிப்பதாக கூறி  பள்ளி மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த மர்ம நபரை கண்டுபிடித்து   நடவடிக்கை எடுக்க கோரி சிபிஐஎம்எல் குமரி மாவட்டச் செயலாளர் எஸ் எம் அந்தோணி முத்து தலைமையில்  மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என சுமா:-ர் 1800-க்கும் மேல் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இவற்றில் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களிடம்  மரம் நடுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறும்படம்  காண்பிப்பதாக கூறி ஒவ்வொரு குழந்தைகளிடமும் ரூபாய் 10 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு குறும்படம் மாணவர்களிடம் காண்பிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதாக ஒரு சுற்றறிக்கை  மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் மற்றும் சீல் இட்டு  போலியாக உருவாக்கி அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி ரூபாய் பத்து விதம் ஒவ்வொரு மாணவர்களிடமும் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

 ஆனால் இப்படி ஒரு சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர் அனுப்பவில்லை என்பது தெரிய வருகிறது.  

 சிறுதுள்ளி பெருவெள்ளம் போல இச்செயல் பெரும் மோசடியாகும்.

ஒரு செயல் செய்ய வேண்டுமெனில் மாவட்ட ஆட்சித்தலைவரின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்த முடியாது.

 ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் வசூலை செய்தது யார்? அதேபோல் மாவட்ட கல்வித்துறையும் எந்த ஒரு விசாரணையும் இன்றி இதை செயல்படுத்தி இருப்பது ஆச்சரியமாக உள்ளது. எனவே இந்த குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் எந்தத் துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும்  கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதோடு குழந்தைகளிடமிருந்து வசூலித்த 10 ரூபாயை திரும்ப வழங்க வேண்டுமென சிபிஐஎம்எல் மாவட்ட கமிட்டி கோருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
கருங்கலில் வாலிபர்களை காரில் வழிமறித்து தாக்குதல்
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

டிஜே பாக்ஸிங் கிளப் சார்பில் விருது வழங்கும் விழா

August 18, 2025
32 Views
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பெண்களுக்கு பணியாணை: கலெக்டர் வழங்கினார்
15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account