By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
இராமநாதபுரம்மாவட்டம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி

Last updated: November 26, 2024 11:04 am
November 26, 2024
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், நவ.25-

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் திருப்புல்லாணி மண்டபம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் கடந்த வாரம் தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை மாவட்ட கணிப்பாய்வு  அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத் தலைவர் தலைமை செயல் அலுவலர் டாக்டர் வள்ளலார், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வின்போது மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல் சார்ந்த வாரியம் துணைத் தலைவர் தலைமை செயல் அலுவலர் டாக்டர் வள்ளலார் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அகஸ்தியர் கூட்டம், புதுமடம், தாமரைக் குளம், ரெட்டையூரணி, காரான் மற்றும் ரெகுநாதபுரம் ஆகிய பகுதிகளில் நீர் மூழ்கியுள்ள நெல் வயல்களை பார்வையிட்டு விளை நிலங்களில் உள்ள தண்ணீரை அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். மேலும் தென்னை மரங்கள் உள்ள நீர் நிலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி உள்ளது பார்வையிட்டு தண்ணீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தவுடன் கடந்த வாரம் தொடர் மழையால் சுமார் 774 ஹெக்டேர் மழை நீரால் மூழ்கி பாதிக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. மேலும் வேளாண்மை துறை தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் விளை நிலங்கள் உள்ளப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய கிளப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இடையன்வலசையில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை பார்வையற்றதுடன் மழை அதிகமாக பெய்த கிராமங்களில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து அனைத்து கால்நடைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்திட வேண்டுமென அறிவுறுத்தினார். 

ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டதுடன் வடிகால் வாய்க்கால் பகுதிகளை சீரமைத்து தொடர்ந்து கண்காணித்திடவும் அலுவலர்களுக்கு மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, வேளாண் இணை இயக்குனர் பாஸ்கர மணியன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆவின் பாலகம் தேநீர் கடை திறக்கப்பட்டது
காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
பாலம் பணிக்கு வெடி, கோவில் இடிந்ததாக புகார்
ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு
10-ம் வகுப்பு மனைவி தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் பொதுக்குழுக் கூட்டம்

July 10, 2024
104 Views
தமிழ்நாடுநாள் விழா பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை
தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை
சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account