By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
சென்னை

அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை

Last updated: June 2, 2025 9:21 pm
June 2, 2025
40 Views
Share
SHARE

சென்னை ஜூன் 03
சென்னை, பெருங்களத்தூர், பீக்கங்கரணை, காந்தி ரோடு, காமராஜர் நகரில் அரசு மதுபான கடை அமைந்துள்ளது, மதுபான கடை டாஸ்மார்க் எண் 4122 என்ற எண்ணில் கடை இயங்கி வருகிறது, கடை அருகாமையில் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது, மேலும் எம்ஜிஆர் நகர், சாரதா நகர் போன்ற நகர்களில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இந்த மதுபான கடை சாலை மெயின் ரோட்டில் உள்ளது, சாலையில் குடித்துவிட்டு குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும் பள்ளி மாணவர்களிடையே தொந்தரவு ஏற்படுத்துவதாகவும் கடும் கோபத்திலும் வேதனையில் உள்ளனர், இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,
தற்போதைய ஆட்சி சிறந்த முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இக்கடை அமைந்துள்ளது, தற்போதைய ஆட்சி நடவடிக்கை எடுக்குமா ? அரசாங்கம் இதற்கு செவி சாய்க்கணும் ?பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
51 வயது பெண்மணிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை
ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
பொதுமக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சி
காவேரி மருத்துவமனை ரோட்டரி கிளப் இணைந்து செயல்படுத்தும் ப்ராஜக்ட் ஜீவன் செயல் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால்

November 25, 2024
52 Views
காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
மீனச்சல் கிருஷ்ணசாமி கோவில் கொடிமர ஊர்வலம்
நற்பணி மன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
சங்கரன்கோவில் நகராட்சியில் 2.0 கழிவு சேகரிப்பு இயக்க திட்டம் தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account