By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு
இராமநாதபுரம்

நம்மாழ்வார் வேளாண்மை கல்லூரி விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழாவில் மாவட்ட எஸ்பி பங்கேற்பு

Last updated: June 30, 2025 3:21 pm
June 30, 2025
65 Views
Share
SHARE

கமுதி, ஜூன் 30 –

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கடந்த நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 வேளாண் கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் பெண்களுக்கு வாலிபால், கபடி, எரிபந்து, கோ-கோ, செஸ், கேரம், பூப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் ஆண்களுக்கான கிரிக்கெட், கைப்பந்து, கபடி,
கால்பந்து, பூப்பந்து, கேரம், செஸ், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி G. சந்தீஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் வெற்றி, தோல்வியை பொருட்படுத்தாமல் அனைவரும் பங்கு பெற வேண்டும் என்று கூறினார்.

மேலும் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வெற்றி கோப்பைகள் மற்றும் அதற்கான சான்றிதழ் வழங்கினார். இவ்விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் அகமதுயாசின் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் திருவேணி அனைவரையும் வரவேற்று பேசினார். இப்போட்டியினை நரேஷ் மற்றும் நீதிராஜா மற்றும் உடற்கல்வி இயக்குநர் தர்ம முனிஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் மற்றும் மாணவிகள் கோ-கோ, கபடி, டேபிள் டென்னிஸ் உட்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை
அச்சுந்தன்வயல் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
தூய்மை பணியாளர் நலவாரியம் மூலம் தூய்மை பணியாளர்கள் நலன் காக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்; வாரியத் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுசாமி புகழாரம்
நேற்று மாலை வரை பெய்து வரும் மிக கனமழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

104 ஆம் ஆண்டு மகோத்ஸவ விழா

July 19, 2024
104 Views
1782 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
மீனவ கிராமத்தில் கடல் அலை தடுப்பு சுவர்
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
பெருமாள் கோவில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account