By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
இராமநாதபுரம்மாவட்டம்

தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு

Last updated: November 20, 2024 11:20 am
November 20, 2024
116 Views
Share
SHARE

மாவட்ட பொருளாளர் அஜித் குமார் தலைமையில் சென்றனர் !

 

போகலூர், நவ.19-

 

இராமநாதபுரம் மாவட்டத்தில்  வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் அண்ணா சரவணன்  ஆலோசனையின்படி மாநில அமைப்பு செயலாளர் மாநில இளைஞர் அணி செயலாளர் பந்தல் ராஜா வழிகாட்டுதலில் மாவட்ட பொருளாளர் அஜித் குமார் தலைமையில் தொழிலதிபர் சூர்ய பிரகாஷ் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் சொந்தங்கள் 

சுதந்திரப் போராட்ட வீரர் தியாக செம்மல் சட்ட மேதை கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. அவர்களின் 88 வது நினைவு நாளில் திருநெல்வேலியில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மரியாதை செலுத்தும் நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 

இராமநாதபுரம், உத்தரகோசமங்கை,  தங்கச்சிமடம், மண்டபம்,  தொருவளூர், மட்டியரேந்தல், காவனூர், ராமேஸ்வரம், சிக்கல், முதுகுளத்தூர், பரமக்குடி, மஞ்சள்கொள்ளை, மஞ்சள்பட்டினம், கே.வலசை, தர்மராஜபுரம், மேலபெருங்கரை,  பார்த்திபனூர், டி.எம்.கோட்டை, கடலாடி , சாயல்குடி உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து  நூற்றுக்கணக்கானோர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். முன்னதாக ஒட்டபிடாரத்தில் உள்ள கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. இல்லத்தில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர்  

அஜித் குமார் 

 தலைமையில்  மாவட்ட பொறுப்பாளர் ராமேஸ்வரம் மனோஜ் குமார், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர் அருண்குமார், மாவட்ட செயலாளர் தொருவளூர் சரவணகுமார் , காவனூர் பொறுப்பாளர் அரவிந்த் சிவா, பாண்டியூர் பொறுப்பாளர் செல்வா, மாவட்ட பொறுப்பாளர் பரமக்குடி சபரி ராஜ், திரு உத்தரகோசமங்கை பொறுப்பாளர் ஜெகன் பிள்ளை,மட்டியரேந்தல் பொறுப்பாளர் முனியராஜ், முதுகுளத்தூர் பொறுப்பாளர் பாண்டி முருகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்று கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வீர வணக்கம் கோஷங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு செட்டியார்கள் முன்னேற்ற பேரவை சார்பில் மணமாலை நிகழ்ச்சி
நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை
பிரபல வழக்கறிஞர் ஜானகிராமன் நியமனம்
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

உலக நன்மை வேண்டி சரபேஸ்வரர் யாக பூஜை

March 7, 2025
133 Views
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல விடிய விடிய நடந்த போராட்டம்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு உணவு வழங்கும் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளைக்கு பொதுமக்கள் பாராட்டு
ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களில் தவெக வெற்றி: விசில் ஊதியபடி வெற்றியை கொண்டாடிய தவெகவினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account