By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோவில் விரிவாக்கப்பட்ட அன்னதானத் திட்டத்தைராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

Last updated: May 24, 2025 5:23 pm
May 24, 2025
152 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சந்திர நாராயண சுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர் .சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் திட்டம் செயல்படுத்தி வந்த நிலையில் சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலைத்துறை மானிய கோரிக்கையின் போது பேசிய ராஜா எம்எல்ஏ சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். எனவே அன்னதான திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு கோவில் துணை ஆணையர் கோமதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு அன்னதானத் திட்டத்தை துவக்கி வைத்தார் .இதில் ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, சேர்மத்துரை,
நகர செயலாளர் பிரகாஷ், கோயில் இன்ஜினியர் முத்துராஜ், திமுக மாவட்ட மாணவரணி செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவகம் திறக்கும் நிகழ்ச்சி
உழவர்களை நேசிப்போம் சிறப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

AESL நிறுவனத்தின் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ்குமார் மிஸ்ரா வாழ்த்து

June 19, 2025
39 Views
ஸ்ரீ ராஜேந்திரசூரி ஜெயின் அறக்கட்டளை சார்பில் ஜெயின் மதத்தின் ‘வர்ஷிதப்’ தவம் தொடக்கம்
தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account