செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கானத்தூர் முதல் நிலை ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி எட்டியப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் தார் சாலை தெரு விளக்கு அமைப்பது தட்டுப்பாடு இன்றி குடிதண்ணீர் வழங்குவது ஊராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வது ஆலோசிக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.



