தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் வீடு தோறும் நூலகம் அமைத்து சிறப்பாக செயல்பட்டு வந்தமைக்கு நூலக ஆர்வலருக்கு சொந்த நூலகங்களுக்கு விருது மற்றும் ஊக்கபடுத்தும் விதமாக விண்ணப்பித்த அனைவருக்கும் பரிசுத்தொகை, கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



