By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”
திண்டுக்கல்மாவட்டம்

சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது”

Last updated: February 2, 2025 4:40 pm
February 2, 2025
38 Views
Share
SHARE

தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளரும், சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களுக்கு”சமூக சேவகர் விருது” 

 

 

 

திண்டுக்கல் நாகல்நகர் கிளை நூலகத்தில் மெட்ரோ லயன்ஸ் சங்கம் மற்றும் நாகல்நகர் கிளை நூலகம் சார்பாக விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மெட்ரோ சங்கத்தின் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கி  சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு காந்தி மன்ற இயக்கத்தின் மாநில செயலாளரும், சமூக ஆர்வலருமான A.ஜெயசீலன் அவர்களின் சமுதாய சேவையையும், சமூக பணியையும் கெளரவிக்கும் விதமாக அவருக்கு சந்தன மாலை அணிவித்து மெட்ரோ லயன்ஸ் சங்கத்தின் சார்பாக “சமூக சேவகர் விருது”  வழங்கி பாராட்டினார்கள். கிளை நூலகர் பாபு மற்றும் பொதுமக்கள், வாசகர்கள், லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியின் முடிவில் மெட்ரோ லயன்ஸ்  சங்க செயலாளர் சுகுமார் இனிப்பு வழங்கி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி கே ஆர் பி அணையில் உள்ள நீரில் நைட்ரைட் நைட்ரேட் அம்மோனியா அதிகம்
கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் பிறந்தநாள் விழா
சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
குமரியில் கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா

January 2, 2025
118 Views
மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
மதுரை கோ.ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை
39வது தேசிய கண் தான இரு வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account