By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாடம்பாக்கம் நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாடம்பாக்கம் நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு விழா
சென்னை

மாடம்பாக்கம் நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு விழா

Last updated: April 2, 2025 12:09 am
April 2, 2025
46 Views
Share
SHARE

தாம்பரம்

சென்னை மாடம்பாக்கத்தில், மாடம்பாக்கம் ஐக்கிய நாடார் சங்கத்தில் ஏழாம் ஆண்டு குடும்ப விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.. நிகழ்ச்சிக்கு மாடம்பாக்கம் ஐக்கிய நல சங்க தலைவர் எஸ்.அந்தோணி நாடார் தலைமை தாங்கினார். நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இ.எம்.சீனிவாசன் நாடார் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன, தமிழக பனைமர தொழிலாளர்கள் நல வாரியம் தலைவர் எர்னாவூர் நாராயணன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் கல்வியில் சிறந்த மாணவ மாணவர்களுக்கு கேடயம் மற்றும் ரொக்க பரிசினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியில் பேசிய தமிழக முன்னா பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ரஜன் கூறும்போது, காமராஜர் வழியில் தான் பதவியின் மீது ஆசை இல்லாமல் தன்னுடைய செல்வாக்கான ஆளுநர் பதவியை கூட துறந்ததாகவும் தெரிவித்தார். நாடார் சமூகம் என்றாலே உழைப்பு பெயர் பெற்ற சமூகம் அந்த சமூகத்தில் இருந்து வந்தநான் உழைப்பால் தான் உயர்ந்துள்ளேன் என தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மா.பாண்டியராஜன் பேசுகையில், அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காமராஜரையும், நாடார் சமூகத்தை பெருமை படுத்தும் விதமாக இருமுறை என்னை கல்வி துறை அமைச்சராக நியமித்தார் என பெருமிதம் கொண்டார்.

இந்தநிகழ்ச்சியில் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன் நாடார், எம்.எல்.ஏ.பிரபாகரராஜா, பாஜக ஒ.பி.சி. அணி துணை தலைவர் ராதாகிருஷ்ணன், அன்னைவேளாங்கண்ணி கல்வி குழும தலைவர் தேவ் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாடம்பாக்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துப்கொண்டனர். இறிதியாக அனைவருக்கும் பரிசு பொருள் மற்றும் அறுசுவை உணவும் மாடம்பாக்கம் ஐக்கிய நாடார் சங்கம் சார்பில் வழஙகப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

சென்னை, பூந்தமல்லி, ரோட்டில்எம்.எம்.தங்க மாளிகை கோலாகல திறப்பு விழா.
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
வண்ணார் சமூக அமைப்பான வீரபத்திரர் ராஜகுல பேரவை 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

November 28, 2024
108 Views
மாணவர்களுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி +2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
தக்கலை ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account