By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா
சென்னைமாவட்டம்

சென்னை ஸ்டோரி டெல்லிங் விழா

Last updated: August 18, 2024 12:27 pm
August 18, 2024
190 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட்- 18, 

சென்னை ஸ்டோரி டெல்லர்  குழு ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி ஒன்றுகூடி கதை சொல்லும் திருவிழா சென்னை அறிஞர் அண்ணா நூலகத்தில் நடைபெறவுள்ளது. 19 ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 5 நாட்கள் இந்நிகழ்ச்சியில் தினமும் 2000 மாணவர்கள் கலந்து கொன்வார்கள்  என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த விழாவினை  நீனா காயத்ரி ஒருங்கிணைத்து வழங்குகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில்  சென்னை மற்றும் மாநி

லத்தின் பல பகுதிகளிலிருந்தும் அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய வெளி நாடுகளிலிருந்தும்  கலந்து கொண்டு கதை சொல்ல வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட  அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் கலந்து கொள்கின்றன.

 

இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பிற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை அறிஞர் அண்ணா பொது நூலக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் , அம்புஜவல்லி, ரேணு நாராயணன், வாசுகி, ஸ்ரீதேவி, டாக்டர் ஷீத்தல், சொர்ணபிரியா மற்றும் பல கை சொல்லும்  வல்லுநர்கள் பலர் கலந்து கொள்கன்றனர்.

 

சென்னை ஸ்டோரி டெல்லர் ஒருங்கிணைப்பாளர் நீனா காயத்ரி பேட்டியின் போது தெரிவித்ததாவது:-

 

 கதை சொல்வதின் நுண்ணிய திறனையும் கதை கேட்பதின் மூலம்  கண்களில் பார்த்து காட்சிகளை மூளைக்குள் பதிவதைவிட, செவிவழி கேட்டு கற்பனையாக மனதில் ஓடவிட்டு பதியப்படும் காட்சிகள்  காலத்தால் மறக்கமுடியாது.

கடந்த தலைமுறைகளில் பாட்டிகள் சொல்லும் செவி வழி கதைகள் காலங்காலமாய் கூறபட்டு வந்ததின் விளைவாக மணகணக்கு செய்வதில் மிக எளிதாக இருந்தது. இப்போது செல்போன் வந்தபிறகு  கணிதம் அறிவியல் படிப்பில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது.   ஒரு சில மணி நேரங்கள் கைபேசி  இல்லாமல் பெற்றோர், ஆசிரியர்கள், குழந்தைகள் கதை சொல்வோர் நிகழ்ச்சியில் பங்கேற்பதினால் கதை சொல்லும் திறன் வளரும். குழந்தைகள் கதை கேட்பதின்  மூலம்  சரளமாக பேசும் திறன்,  கற்பதில் தெளிவு, நற்பண்பு என ஒரு சேர நல்ல மனிதர்கள் உருவாகுவார்கள். ஆகவே கதை கேட்பதை இளம் வயதிலிருந்து பழகினால் வளர் பருவங்களில் அது பலனளிக்கும்.

குறிப்பாக  கர்ப்பிணி பெண்களும் கதை கேட்கும்  ஆர்வத்திற்கு ஏற்ப வயிற்றில் வளரும் குழந்தையும் பலனை பெறும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
கே.கே.வி. குழுமம் பங்குச் சந்தையில் மதிப்பு கூட்டுவதற்கான நூதன திட்டங்கள்
அயன் பிட்னஸ் பாயிண்ட் உடற்பயிற்சி கூடம்
கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
ஸ்ரீ மனோன்மணி காயத்திரி அம்பாள் திருக்கோவில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

அரசு பேருந்து நடத்துனர் சமூக ஆர்வலர் நோபல் உலக சாதனையாளர் டி.அறிவழகன் சாதனை செம்மல் விருது

July 27, 2026
26 Views
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி உறுதி
கிருஷ்ணகிரி மோரமடுகு ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
களியக்காவிளை கோவிலில் நகை, பணம் கொள்ளை
வலிப்பு நோய் குறித்த பொது மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account