By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு

Last updated: June 27, 2024 8:52 am
June 27, 2024
154 Views
Share
SHARE

மதுரை ஜூன் 24,

 

மதுரை மீனாட்சி கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு 3 நாட்கள் நடைபெறுகிறது 

 

மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024-25-ம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு  25-ந்தேதி தொடங்குகிறது என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். 25, 26, 27  ஆகிய 3 நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு மீனாட்சி கல்லூரி கயல் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் 25-ந்தேதி பிளஸ்- 2-ல் கணிதம், கணினி அறிவியல் படித்து கணினி அறிவியல் பாடத்திற்கு விண்ணப் பித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், பிளஸ்-2-ல் கணிதம், உயிரியல் படித்து கணினி அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்க ளுக்கும், கணினி பயன்பாட்டியல் பாடத்திற்கு விண்ணப் பித்தவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. மேலும் கணிதம் (ஆங்கிலவழி) பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், கணிதம் (தமிழ் வழி)

வேதியியல்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), இயற்பியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), விலங்கியல்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), தாவரவியல், மனையியல், மனையியல்(தொழிற் கல்வி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

26-ந்தேதி வணிகவியல் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும், வணிகவியல் தொழிற்கல்வி), வணிக நிர்வாகவியல், பிளஸ்-2-ல் அறிவியல் பாட பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாட பிரிவில் படித்து வணிக நிர்வாகவியல் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கும் வரலாறு (தமிழ் மற்றும் ஆங்கில வழி), பொருளாதாரம்(தமிழ் மற்றும் ஆங்கில வழி), புவியியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வரலாறு (தொழிற்கல்வி), பொருளாதாரம் (தொழிற்கல்வி) ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. 27-ந்தேதி பொதுத்தமிழ் படித்து தமிழ் பாடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு சுழற்சிகளிலும், ஆங்கிலம் பாடத்திற்கு இரண்டு சுழற்சிகளிலும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்த கலந்தாய்வு குறித்த தகவல்கள் மாணவிகளுக்கு மூலமும் அனுப்பப்படும். கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கு காலியிடங்கள், மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றின் 

அடிப்படையில் மட்டுமே சேர்க்கை உறுதி செய்யப்படும். மாணவிகளின் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் 

வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவிகள், தலைமை ஆசிரியர்கள் கையொப்பமிட்ட அசல் எஸ். எஸ்.எல்.சி., பிளஸ்-1. பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், அசல் பள்ளி மாற்று சான்றிதழ், இணைய வழி சாதி சான்றிதழ் அல்லது இணைய வழி ஒப்புகை சீட்டு, வங்கி சேமிப்பு புத்தக முதல் பக்க நகல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பபடிவ நகல், கலந்தாய்வு அழைப்பு நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி கட்டணம்(தோராயமாக) ரூ.2,650 மற்றும் ஆதார் அட்டை இணைக்கப்பட்ட செல் போன் எண்ணுடன் 

பாடவாரியான கலந்தாய்வு அன்று மாணவிகள் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்தாய்வு அன்று வரவில்லை என்றால் கல்லூரியில் வாய்ப்பு பெற இயலாது. இந்த தகவலை கல்லூரி முதல்வர் வானதி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

1.12.2024 ஃபெஞ்சல் புயல் மழை
மொபைல் டிராலி தள்ளுவண்டி மூலம் மல்லிகை பூ விற்பனை
குமரி வாக்களிப்பதிலும் முதன்மை மாவட்டமாக திகழ கலெக்டர், பொதுமக்கள் கலந்துரையாடல்
கூடலூர் சட்டமன்ற தொகுதி தோழமைக் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
பட்டமளிப்பு விழா மற்றும் 3 ஆம் ஆண்டு கல்வி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது

October 22, 2025
67 Views
களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
திருவேள்விக்குடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி ஆலய 3-ம் ஆண்டு பால்குட திருவிழா
தடையை மீறி நுழைந்தவர்களுக்கு அபராதம்
களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account