By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போராட்டம்
கோயம்புத்தூர்

மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் வே. ஈசுவரன் தலைமையில் தமிழ்நாட்டு பள்ளிக்குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் போராட்டம்

Last updated: August 7, 2025 6:09 pm
August 7, 2025
65 Views
Share
SHARE

கோவை, ஆகஸ்ட் 07 –

கோவை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இடமும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடமும் போராடியும் அவர்களின் கல்நெஞ்சை கரைக்க இயலாமல் கட்டாய கல்வி உரிமை சட்ட உரிமையை இந்த ஆண்டு ஏழை குழந்தைகளுக்கு பெற்றுத் தர முடியவில்லை.

இதுவரை கோவையில் பல போராட்டங்கள் நடத்தியும் சென்னையில் பல போராட்டங்கள் நடத்தியும் மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக போராடியும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போராடியும் பார்த்து விட்டோம்.

கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தோம். புதிய கல்விக் கொள்கையையும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தையும் இணைத்து பார்க்க கூடாது என்றும் மத்திய அரசு பணம் தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே நேரத்தில் அந்தப் பணம் வரும் வரை காத்திருக்காமல் இந்த சட்டத்தை அமல்படுத்துமாறு தமிழக அரசிற்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்பும் மத்திய, மாநில அரசுகள் சட்டத்தை அமுல்படுத்தாமலும் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமலும் புறக்கணித்தனர். எங்கள் சக்திக்கு மீறி கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மீட்டெடுக்க அனைத்து வழிகளையும் முயற்சி செய்து விட்டோம்.

இந்த ஆண்டு இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி உரிமையை பெற்றுத் தர முடியவில்லை என்பதற்காக தமிழ்நாட்டு குழந்தைகளிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு எங்களை நாங்களே பிரம்பால் அடித்துக் கொண்டு தண்டனையை நிறைவேற்றி கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
இந்தியா-ஆசியான் வர்த்தக கவுன்சிலின் வர்த்தகத் தூதராக சி.எம். விஷ்ணு பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்
எஸ்எஸ்விஎம் கல்வி குழுமம் நடத்திய உருமாறும் இந்தியா மாநாடு
பொள்ளாச்சி மாணவர்கள் சாதனை
அஹல்யா பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்

October 10, 2024
123 Views
65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
புதுக்கடை அருகே புளிக்கடையில் பயங்கர தீ விபத்து
தென் மேற்கு பருவமழை தீவீரம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account