சங்கரன் கோவிலில் தென்காசி வடக்கு திமுக சார்பில் முப்பிடாதி அம்மன் கோவில் முன்பு பரம பால் பாண்டியன் அரங்கத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பை எதிர்த்து சிறையிலேயே உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ சிறப்புரை யாற்றிய போது எடுத்த படம் சிறப்பு விருந்தினர்களாக தலைமைக் கழகப் பேச்சாளர் கவிஞர் தமிழ் தாசன் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் கலை கதிரவன் கலந்து கொண்டனர் மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் வார்டு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



