By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை
சென்னைமாவட்டம்

ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை

Last updated: November 12, 2024 11:56 am
November 12, 2024
47 Views
Share
SHARE

 சென்னை, நவ-12,    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  சென்னை எழும்பூர் இராஜரத்தினம்  ஸ்டேடியம் அருகில்  உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

 

மாநிலத் தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலச் செயலாளார் கலைவாணன் , மாநிலப் பொருளாளர் செல்வசுந்தரி, மாநில துணைத்தலைவர்கள் செந்தூர் ஜெயந்தி, முத்துச்செல்வி, மாநில இணைச்செயலாளர்கள் புவனேஸ்வரி, தீபா, கனகராஜ், செயற்குழு உறுப்பினர்கள், சீனிவாசன், தானப்பன், அண்ணபூரணி, ஜான்சி, ரமேஸ், ரேகா, மீனாட்சி உள்ளிட்ட மாநில முழுவதிலுமிருந்து 2000க்கும் மேற்பட்ட பெண் பணியாளர் கலந்து கொண்டனர்.

 

மாநிலத்தலைவர் ஜெகதீஸ்வரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

 ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி  நிரந்தரம் வழங்க வேண்டும். பணியாளர்களின் எதிர்கால நலன் கருதி வருங்கால வைப்பு நிதி. காப்பீடு மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்  முதலான 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இங்கு ஆர்பாட்டம் நடை பெறுகிறது.

இத்துறை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்  அவர்களின் கீழ் செயல்படுகிறது. எங்கள் பணி அனைத்து துறைகளிலும் தொடர்புடையது. குறிப்பாக உள்ளாட்சி , சமூக நலன், மகளிர் மேப்பாடு, சுகாதாரம் ஊரக துறை என பல்வேறு பணியை செய்து வருகிறோம்.எங்களுக்கு பணிச்சுமையும் அதிகம் . எங்கள் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றுவார் என நம்புகிறோம் என்று அவர் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
காங்கிரஸ் கமிட்டி ஊராட்சி தலைவராக பத்திரிக்கையாளர் மனோ நியமனம்
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
உணவுப் பாதுகாப்பு கருத்தரங்கம்
தூத்துக்குடி மகளிர் பூங்காவில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

சறுக்கு விளையாட்டில் சாதனை புரியும் அரசு பள்ளி மாணவ மாணவிகள்!!

March 7, 2025
53 Views
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
நீட்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி தஞ்சாவூரில் இளைஞர்கள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன
தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account