By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
சேலம்மாவட்டம்

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

Last updated: October 15, 2024 9:45 am
October 15, 2024
52 Views
Share
SHARE

சேலம் 

 

சேலம் மாவட்டம், திமுக பவள விழா ஆண்டை முன்னிட்டு 29 வது கோட்ட திமுக மற்றும் சேலம் ஸ்பைக்கர்ஸ் வாலிபால் கிளப் இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் புனித பால் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.  அமைச்சர் பேசுகையில் மாணவர்கள் நமது நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு பலம் என்றும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கை விடாமுயற்சியுடன் விளையாட்டிலும்,வாழ்க்கையிலும், கல்வியிலும் வெற்றி வாகை சூட்ட வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் கோப்பைகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கு சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகர செயலாளர் பா.ரகுபதி, புனிதபால் மேல்நிலைப்பள்ளி முதல்வர் , பகுதி துணை செயலாளர் எஸ்.பி.பூபதி, 29 வது கோட்ட வார்டு செயலாளர் கே.என். சிவக்குமார், மாவட்ட கைப்பந்து அசோசியேசன் செயலாளர் சண்முகவேல், வேங்கையன்,ஐ.யாகூப் ஷெரீஃப், ரா.பாலாஜி, பி. நாராயணன், பாலமுருகன், பாலதண்டாயுதம், தருண், பிரியதர்ஷன், செங்கோடன், பழனி, ஜீவானந்தம், பன்னீர்செல்வம், முருகன் மற்றும் கோட்ட கழக செயலாளர்கள் திமுக நிர்வாகிகள் விழாவில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குட்கா விற்பனையில் ஈடுபட்டவர் கைது 48 கிலோ
சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திறந்த வெளி கலையரங்கம்
புதிய நியாய விலைக்கடை திறப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை மீளாய்வு கூட்டம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பிரசாதமாக தின்பண்டங்கள் விற்பனை; அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

September 20, 2025
55 Views
தனியார் திருமண மண்டபத்தில் ‌ வைகை விஸ்வகர்மா
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
திருப்பூர் பத்திரிகையாளர்கள் பங்கேற்பு
கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account