By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி
திருப்பூர்மாவட்டம்

ரூ. 5.97 கோடி மதிப்பீட்டில்4443 எல். இ. டி. மின்விளக்குகள் அமைக்கும் பணி

Last updated: February 9, 2025 9:22 am
February 9, 2025
38 Views
Share
SHARE

திருப்பூர்பிப்:8

 மாநகராட்சியில் 15-வது மத்திய நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் 3 மற்றும் 4-மண்டலத்தில் ரூ.5.97 கோடி மதிப்பீட்டில் புதிய 4443 எல்.இ.டி. தெருவிளக்குகள்  அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆட்சித் தலைவர் தா. கிறிஸ்துராஜ் மேயர் ந. தினேஷ்குமார்

தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது. 

அந்த வகையில் முதல் கட்டமாக கோவில்வழி பேருந்து நிலையம் முதல் பொல்லிகாளிபாளையம் வரை ரூ.69.89 இலட்சம் மதிப்பீட்டில் மையத்தடுப்பு எல்.இ.டி. 120 வாட்ஸ் விளக்குகள் 162 கம்பம் அமைத்து பொருத்தப்பட்டுள்ளது.  உயர் மின்கோபுர எல்.இ.டி. விளக்குகள் மூன்று இடங்களில் (பொல்லிக்காளிபாளையம், கருப்பராயன்கோவில் மற்றும் பொன்கோவில்நகர்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்  தெரிவித்தார்கள்.

            இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, துணை மேயர் ரா.பாலசுப்பரமணியம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், 2-ம் மண்டலத்தலைவர் கோவிந்தராஜ், மாநகராட்சி தலைமைப் பொறியாளர் (பொ) செல்வநாயம், உதவி பொறியாளர்கள் ஆறுமுகம், சுப்பரமணியம், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
குமரி மாவட்டத்தில் மது பதுக்கி விற்ற 3 பேர் கைது: 43 பாட்டில்கள் பறிமுதல்
பிளஸ் 2 மாணவி பலாத்காரம் மேலும் ஒருவர் கைது
பெண்கள் முன்னேற்ற வளர்ச்சியில் சமூக ஆர்வலர் ஆனந்தகுமார்
உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

September 10, 2025
50 Views
மார்த்தாண்டம் அருகே இரு தரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்கு
ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகராட்சியுடன் இணைப்புக்கு எதிர்ப்பு
காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி பெண்
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account