By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர்மாவட்டம்

புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை தொடங்கி வைத்தார்

Last updated: July 27, 2024 5:02 pm
July 27, 2024
127 Views
Share
SHARE

திருப்பத்தூர்:ஜூலை: 27, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகர் பேருந்துகள் சேவையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

 

திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இரண்டு பேருந்துகளும், பெங்களூருக்கு ஒரு பேருந்தும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் ஆகிய பகுதிகளுக்கு மொத்தம் ஐந்து பேருந்துகள் செல்ல உள்ளது. 

 

இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார்,  நகர செயலாளர் ஆவின் பால் வள துறைத் தலைவர் எஸ் ராஜேந்திரன் மற்றும் விழுப்புரம் கோட்டம் கிளை மேலாளர் குமரன் மேலும் அரசு அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
மேஜிக் மொமெண்ட்ஸ் போட்டோகிராபி கடை திறப்பு விழா
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க வேண்டாம் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம்
சென்டர் மீடியினில் லாரி மோதி விபத்து
அலுவலர் சங்க வைர விழா மற்றும் 16வது மாநில மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட கட்சி அலுவலகத்திலும் மற்றும் உழவர் சந்தையில்

January 15, 2025
54 Views
சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா
கலைஞரின் 102 வது பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account