By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவேகானந்த கேந்திரத்தில் அன்ன பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவேகானந்த கேந்திரத்தில் அன்ன பூஜை
கனஂனியாகுமரிமாவட்டம்

விவேகானந்த கேந்திரத்தில் அன்ன பூஜை

Last updated: July 5, 2024 12:33 pm
July 5, 2024
102 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 5 

 

சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரியில் அரிசியை மலைபோல் குவித்து வைத்து அன்ன பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். 

‘‘வீரத்துறவி” என்று அனைவராலும் அழைக்கப்படும் சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 121-வது மகா சமாதி அடைந்த தினம் நேற்று  கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தா சபாகிரகம் அரங்கத்தில் காலை அன்ன பூஜை நடந்தது. இதையொட்டி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட 21 டன் அரிசியை மலை போல் குவித்து வைத்து அதன் மேலே அன்னபூரணி சிலையை ஆவகாணம் செய்து வைத்து மலர்களால் அலங்கரித்து அன்ன பூஜை நடந்தது.

மேலும் சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரம ஹம்சர், அன்னை சாரதா தேவி மற்றும் விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய ஏக்நாத்ராணடே ஆகியோரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இவர்களது உருவப் படங்களுக்கு விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பின்னர் கேந்திர பிரார்த்தனையுடன் அன்ன பூஜை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவி நிவேதிதா குத்துவிளக்கு ஏற்றி அன்ன பூஜையை தொடங்கி வைத்தார். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்று பேசினார். நாகஜோதி ஐக்கிய மந்திரம் பாடினார். சாந்தி அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பாடினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த அன்ன பூஜை அரிசியினை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி பகுதியை சார்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையினையும் வழங்கினார்.  

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர துணைத் தலைவர் அனுமந்த ராவ், மூத்த ஆயுட்கால ஊழியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆசியுரை வழங்கினார். கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வரை 18 இடங்களில் இதுபோன்று அன்ன பூஜை நிகழ்ச்சியானது நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய துணை தலைவர் ஆனந்தகுமார் ரெட்டி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரி செயலாளர் ராஜன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினிபகவதியப்பன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர்கள் தாமரை தினேஷ், ஜெசிம், சந்துரு, சுகுமாரன், வழக்கறிஞர் ஜெயகோபால், அக்ஷயா கண்ணன், வைகுண்டமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நவீன வசதிகளுடன்மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா
காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
தேவர் ஜெயந்தி விழாவில் முதலமைச்சர் வருகை
அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பின்தங்கியுள்ள வர்களுக்கு கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள்

February 11, 2025
67 Views
சாமித்தோப்பில் நடந்த பொங்கல் விழா
தவெக அரசியலில் சர்வீஸ் இல்லாத கட்சி; தவெகவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி
பாரம்பரிய நீலகிரி மலை ரயில் டீசல் இன்ஜினாக மாறும் திட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற நகர கழகத்தின் சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account