By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்
இராமநாதபுரம்மாவட்டம்

மீண்டும் மீண்டும் நிறைவேற்றிய தீர்மானம்

Last updated: November 25, 2024 10:48 am
November 25, 2024
44 Views
Share
SHARE

போகலூர், நவ.24-

 

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் முத்துவயல் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி தலைமை வகித்தார்.   துணைத் தலைவர் சபரி வேணி சரவணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பத்மநாதன் தீர்மானங்கள் வாசித்தார்.

கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மக்களிடம் பேசுகையில்: 

 முத்துவயல் ஊராட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்களின் நல் ஆதரவோடு சிறப்பாக செய்து வந்தேன். சிறந்த முறையில் நிர்வாகம் செய்வதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலுவலர்கள் குறிப்பாக நம் ஊராட்சி மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது முத்து வயல் ஊராட்சிக்கு தனி வருவாய் கிராமம் ஆக உயர்த்த வேண்டும் என்ற மக்களுடைய கோரிக்கையை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர், மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், பரமக்குடி தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அந்த கோரிக்கை இதுவரை இன்னும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது சற்று வருத்தமாக உள்ளது. தற்போது இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கூட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முத்துவயல் ஊராட்சியில் தனி கிராம நிர்வாக அலுவலர் நியமித்து மக்கள் சிரமமின்றி பயன்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தற்போதுள்ள நிலையில் 

முத்துவயல் ஊராட்சியில் உள்ள மக்கள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கீழக்கோட்டை ரெவென்யு குரூப்பில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் சென்று தான் வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட பல்வேறு சான்றிதழ்கள் பெறுவதற்கும் சென்று வருகின்றனர். கீழக்கோட்டை ரெவன்யூ குரூப்பில் நான்கில் ஒரு பங்கு மட்டும்தான் அங்கு உள்ளது. அந்த ரெவன்யூ குரூப்பில் மீதமுள்ள நான்கில் மூன்று பங்கு நிலப்பரப்பு மற்றும் மக்கள் தொகை பெரும்பாலும் முத்துவயல் ஊராட்சியில் தான் உள்ளன. ஆனால் நான்கில் ஒரு பங்கு உள்ள கீழக்கோட்டையில் தான் ரெவன்யூ குரூப் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளதால் முத்துவயல் ஊராட்சி மக்கள் 5 கிலோமீட்டர் நடந்து சென்று வருவாய்த்துறை சம்பந்தமான கோரிக்கை நிறைவேற்ற சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை முத்துவயல் ஊராட்சியில் தனி ரெவின்யூ குரூப் அமைத்து முத்துவயல் ஊராட்சி மக்கள் சிரமமின்றி வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தை முத்துவயல் ஊராட்சியில் நியமிக்க வேண்டும்  என்று தற்போதும் கோரிக்கை வைத்துள்ளனர். உங்களின் கோரிக்கையை கண்டிப்பாக நமது மாவட்ட ஆட்சித் தலைவர் நிறைவேற்றித் தருவார் என்று நூறு சதவீத நம்பிக்கை எனக்கு உள்ளது. முத்துவயல் ஊராட்சிக்கு  தனி வருவாய் கிராமமாக மாற்றித் தரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் இத்தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஊராட்சி மன்ற தலைவர் ரவி பேசினார். 

கிராம சபை கூட்டத்தில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் திவ்ய பாரதி பற்றாளராக கலந்து கொண்டார். 

வேளாண்மை அலுவலர் வாரமலர், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரேணுகா தேவி, வார்டு உறுப்பினர்கள் நாகநாதன் மு.சேது முத்து, இந்து ராணி, சுதா, காளீஸ்வரி காளீஸ்வரி மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக க கலந்து கொண்டனர். சிறப்பான நிர்வாகம் நடத்திய ஊராட்சி தலைவர் ரவி அவர்களுக்கு கிராம மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
மதுரையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக வேட்பாளர் பொன் கௌதமசிகாமணியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
மொழிப்போர் தியாகி மார்சல் நேசமணியின் 56_வது நினைவு தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா

July 7, 2025
56 Views
தேங்காப்பட்டணம் அருகே அனுமதியின்றி பாறை உடைப்பு; 4 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது
நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விட்டால் கடும் நடவடிக்கை
ரீத்தாபுரம் அருகே குளத்தில் ஆபத்தாக விழுந்து கிடக்கும் மரம்: மழை வெள்ளம் பெருகும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account