By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு
கனஂனியாகுமரிமாவட்டம்

தலக்குளம் குழுவுக்கு முதல் பரிசு

Last updated: January 20, 2025 12:35 pm
January 20, 2025
67 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜன 18 

 

 

பொங்கலை முன்னிட்டு வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மற்றும் அம்மச்சியார் கோவில் ஊர் பொதுமக்கள் இணைந்து மாவட்ட அளவிலான அடிமுறை, சிலம்பம் குழு போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காமராஜர் அகாடமி இயக்குநர் சுரேஷ் தலைமை தாங்கினார். வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி இயக்குநர் விஜய் முன்னிலை வகித்தார். பேராசிரியர் பரசுராம் போட்டிகளை துவக்கி வைத்தார். அடிமுறை சுவடு முறைகள், மல்லு, குஸ்தி, சிரமம், எடுத்தெறி, பூட்டு பிரிவு, ஆயுதப்பெருக்கம், சிலம்பம் உட்பட பல்வேறு முறைகள் கொண்ட குழு போட்டி நடைபெற்றது. விளையாட்டின் நடுவர்களாக தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தின் சார்பாக குமரி மாவட்ட செயலாளர் மணிகண்ட பிரபு, பேராசான் கிறிஸ்துதாஸ் உட்பட பல்வேறு நபர்கள் செயல்பட்டனர். 

முதல் பரிசை தலக்குளம் ஜீவா வேலப்பன் ஆசான் குழுவும், இரண்டாம் பரிசை மைலாடி பூவார் நினைவு சிம்பாட்ட கழகமும், மூன்றாம் பரிசை சரல்விளை வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் பெற்றனர். சிறப்பு விருந்தினராக சட்ட விழிப்புணர்வு இயக்க தலைவர் வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின், பேராசிரியர் முனைவர் அமர்நாத் ஆகியோர் சேர்ந்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் குழுக்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை மற்றும் கேடயங்களை வழங்கினர். வீரவாஞ்சி தற்காப்பு பயிற்சி பள்ளி மாஸ்டர் அரி, சேம், ராபின் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். செயற்குழு உறுப்பினர் காளிமுத்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஊர் உபதலைவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அருள் மலர் அரசி ஆகியோரின் 6 வயதுடைய மகன்
கட்டிடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்
நாகர்கோவில் அருகே பைக்கில் கஞ்சா கடத்தல்: ஒருவர் கைது: மற்றொருவர் தப்பி ஓட்டம்
கனரா வங்கியின் மேற்கு கிளை புதிய கட்டிடம்
நீர்தேக்கத் தொட்டி, பம்ப் ரூம் ஆகியவற்றை நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புத்தளம் அருகே முத்தாரம்மன் கோவிலில் சாமி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் செயின் திருட்டு

October 7, 2025
41 Views
திமுக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்பு கூட்டம்
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை
தமிழக காவல்துறையினருக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account