By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்

Last updated: September 24, 2024 10:31 am
September 24, 2024
79 Views
Share
SHARE

ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி  கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையத்தில் அரசுக்கு  கடிதங்கள் அனுப்பும் கவன ஈர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை நடந்தது.

 

கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் 

மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட பொருளாளர் நமச்சிவாயம் முன்னிலையில் மாநில அமைப்பு செயலாளர் செங்கதிர் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.

அதில் அவர்பேசியது, பணியிடங்கள் 1996ல் உருவாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கடந்துள்ளது. 7ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி செயலாளர்கள் சிறப்புக் காலமுறை ஊதிய விகிதத்தில் இருந்து கால முறை ஊதிய விகிதத்திற்கு மாற்றப்பட்டனர். இது ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியமர்த்தப்படும் பதிவு எழுத்தர் ஊதிய விகிதம். ஆனால் இதுவரை அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்திலும் இணைக்கவில்லை.

எங்களின் மாநில அமைப்பு மூலம் ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை மையமாக வைத்து மாநில அளவிலான

மூன்றாம் கட்ட போராட்ட நடவடிக்கையில், 2 ஆம் கட்டமாக மாவட்ட தலைமை இடங்களில் இருந்து தமிழக முதல்வர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், கூடுதல் தலைமை செயலர், இயக்குநருக்கு  மாநிலம் முழுவதும் இன்று (செப்.18) 40 ஆயிரம் கடிதங்களை அனுப்புகிறோம். இதை தொடர்ந்து தற்செயல் விடுப்பு எடுத்து செப்.27 சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அனைத்து ஒன்றிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியாக மகளிர் அணி செயலாளர் பூர்ணிமா நன்றி உரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்”
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலால் உதவி ஆணையர் தலைமையில் ஜமாபந்தி
பள்ளி மாணவியை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலந்தழுவிய பேரணி மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம்

June 28, 2025
62 Views
ரயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு
தருமபுரி அருகே கஞ்சா விற்பனை நாலு பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்
ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account