By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு
அரியலூர்மாவட்டம்

ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு

Last updated: September 4, 2024 1:11 pm
September 4, 2024
79 Views
Share
SHARE

அரியலூர், செப்;04

 

போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 

அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்து, 

ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான் ஊராட்சியில் ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் ரூ.42 இலட்சம் கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

 

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி  தலைமையில் நடைபெற்றது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகள், குடிநீர் வசதிகள், பள்ளி வகுப்பறை கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றையதினம்  போக்குவரத்துத் துறை அமைச்சர்  குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளையும் தொடங்கி வைத்து, தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார்.

 

அதன்படி செந்துறை ஒன்றியம், இருங்களாக்குறிச்சி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், பின்னர், ஆதனக்குறிச்சி கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும், அதனைத்தொடர்ந்து கோட்டைக்காடு கிராமத்தில் சிறுகனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதியின் கீழ் ரூ.9.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளையும் என மொத்தம் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  தொடங்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மணக்குடையான் ஊராட்சியில் ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் நிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பூண்டி கிராமத்தில் 30 குடியிருப்புகள், சோழன்பட்டி கிராமத்தில் 35 குடியிருப்புகள், மணக்குடையான் கிராமம் நேரு நகரில் 35 குடியிருப்புகள் என மொத்தம் 100 குடியிருப்புகளுக்கு கட்டப்பட்டுள்ள தனிநபர் சுகாதார வளாகத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்பணித்தார். 

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிசள்) பழனிசாமி, ஆலத்தியூர் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவன துணைத்தலைவர் (உற்பத்தி) மீனாட்சி சுந்தரம், செந்துறை வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன்,ஜாகீர் உசேன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்  மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

உயர்மட்ட நிழற்கூரை பணி துவக்க விழா
பாலிசிதாரர்கள் கோரிக்கை பிரச்சாரக் கூட்டம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
விருப்பாட்ச்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
திமுகவில் நேற்று இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு

November 10, 2025
51 Views
அதிமுக மண்டலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்று கட்சி இளைஞர்கள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்
பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
குமரியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான பெண்ணின் 11 பவுன் நகைகள் மாயம்; போலீசார் விசாரணை
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account