By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கரூர் > மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு
கரூர்மாவட்டம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிறைவு

Last updated: September 27, 2024 11:36 am
September 27, 2024
65 Views
Share
SHARE

கரூர், செப்.27-

 

காணியாளம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நிறைவு முகாம் நடைபெற்றது. தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மீ.தங்கவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

கடவூர் அருகே உள்ள காணியாளம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட நிறைவு நாள் முகாம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கலெக்டர் மீ.தங்கவேல் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் எம். எல்.ஏ.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார்.

 

முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் வீட்டுமனைப் பட்டா, ஆதிதிராவிடர் இணையவழி பட்டா, நத்தம் பட்டா மாறுதல், இணையவழி பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 18 ஆயிரத்து 805 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மீ.தங்கவேல் வழங்கி பேசினார். 

 

தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இல்லா நிலையை உருவாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. யாரேனும் போதைப்பொருட்களை விற்றால் பொதுமக்கள் அருகாமையில் உள்ள போலீஸ் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் தகவல் கொடுக்க முன்வரவேண்டும். அவ்வாறு தகவல் கொடுக்கும் நபரின் ரகசியம் காக்கப்படும். தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

 

முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் அவற்றைப்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர் இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், கால்நடை பராமரிப்பு துறை சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் செழியன், சுகாதாரப் பணிகள்  துணை இயக்குனர் சந்தோஷ் குமார் கடவூர் வட்டாட்சியர் இளம் பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேய்ச்சல் நிலங்களை ஒதுக்கி தரவேண்டும்
விளாத்திகுளம் அருகே வேலாயுத புரத்தில் கிராம சபை கூட்டம்
ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
வேங்கை வயல் சம்பவத்தை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்ற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு

March 2, 2026
38 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவர் பூங்கா; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
மங்கை நல்லூர் மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
கடைகளில் இரண்டாவது நாளாக நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி
மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account