By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்

Last updated: July 26, 2024 11:39 am
July 26, 2024
126 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுலை 25-

 

அதிமுக ராமநாதபுரம் மாவட்டக் கழகம் சார்பில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியும் நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வரும் பருப்பு பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ராமநாதபுரம் புறநகர் பஸ் டெப்போ முன்பாக  அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஊனியசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்று திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த முடியாத தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக கோரியின் கண்டன கோஷங்கள் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, டாக்டர் மணிகண்டன், மகளிர் அணி மாநில நிர்வாகிகள் கீர்த்திகா முனியசாமி, கவிதா சசிகுமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருதுபாண்டியன், அதிமுக ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், அவைத் தலைவர் சாமிநாதன், ஆர்.ஜி.ரத்தினம்,  முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனி முத்து, சுந்தர பாண்டியன், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி திமுக அரசை கண்டித்தும் முதலமைச்சர் பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
இருசக்கர வாகனங்கள் மீது தொடர்ச்சியாக மோதிய லாரி
அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அப்போலோ நடத்திய மாபெரும் வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி

September 30, 2024
62 Views
அரசு இராசாசி மருத்துவமனையில் காப்பீட்டு
தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு காவல்
தஞ்சாவூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account