By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்
Blog

கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்

Last updated: May 25, 2025 12:20 am
May 25, 2025
44 Views
Share
SHARE

கொங்கு வியாபாரிகள் நல சங்கம் சார்பாக நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் பிச்சம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மஹாலில் நிறுவனத் தலைவர் காட்டன் பி சக்திவேல் தலைமையில் நடைபெற்றது முன்னிலை வடக்கு மாவட்ட செயலாளர் தேவராஜன் கிட்டுச்சாமி துணை தலைவர் சுரேஷ்குமார் தெற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேலும் இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிர்வாகிகள் அவைத்தலைவர் சீனிவாசன் தொழிலாளர் நல மாவட்ட செயலாளர் முருகன் துணை பொதுச்செயலாளர் சக்திவேல் அமைப்புச் செயலாளர் சித்தன் ராஜா முகமது ராஜேஷ் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திப் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கௌதம் தெற்கு மாவட்ட இணைச் செயலாளரும் மஞ்சுநாதன் துணைச் செயலாளர் பைசூல் ரிபாய் அவிநாசி நகரச் செயலாளர் மணிகண்டன் நிர்வாக குழு செயலாளர் தமிழரசன் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராணி மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி தெற்கு மாநகர துணை செயலாளர் அகமது பாஷா கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பானு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதுச்சேரியில் மருத்துவமனையை முதல்வர் திறந்தார்
எச் எம் எஸ் பொது செயலாளர் ஹர்பஜன் சிங் சித்து
மரம் மின்கம்பத்தில் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் தடை
திமுக அரசு நெருக்கடியில் இருக்கிறது
பட்டா இடத்தை ஆக்கிரமிப்பு செய்த அரசு பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்

May 27, 2025
44 Views
குளச்சலில் மகளிர் போலீஸ் நிலையம் மீது முறிந்து விழுந்த மரங்கள்.
எஸ்.ஏ.தங்கராஜ் அவர்களின் 22-வது நினைவு
மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account