By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்
சென்னைமாவட்டம்

ஐ.வி.எஃப் கருவாக்க சிகிச்சைகான நவீன மையம்

Last updated: September 18, 2024 10:51 am
September 18, 2024
95 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் – 18, சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருந்துவமனையில் புறக்கருக்கட்டல் சேவைகள் (ஐ.வி.எஃப்) வரம் என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து எம்.ஜி.எம்.ஹெல்த்கேர் இயக்குநர்கள் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன்; டாக்டர் உர்ஜிதா ராஜகோபாலன், 

டாக்டர். D. தாட்சாயணி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:-

 

புதிதாக நிறுவப்பட்டிருக்கும் “வரம் ஐ.வி.எஃப் ” மையம், சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கருவாக்கம் மற்றும் கருவளம் சிகிச்சைகளையும் மற்றும் பராமரிப்பு சேவைகளையும் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.  சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேரில்  நிறுவப்பட்டுள்ள இம்மையம், நவீன, தொழில்நுட்பத்துடன் விரிவான துணை சேவைகளோடு இத்துறையில் புகழ்பெற்ற, அனுபவம் மிக்க நிபுணர்கள் என அனைத்து வசதிகளையும் ஒரு கூரையின் கீழ் இணைத்து வழங்குகிறது.  

 

ஒவ்வொரு நோயாளிக்கும் முழுமையான, பராமரிப்பை பெறுவதை உறுதிசெய்யும் வகையில் கருவாக்க சிகிச்சைகளை “வரம் ஐ.வி.எஃப்”  வழங்குகிறது.  

 

காரணம் அறியப்படாத மலட்டுத்தன்மையுடன் சிரமப்படும் தம்பதியினர் பெற்றோராக மாறவேண்டும் என்ற அவர்களது கனவை நிஜமாக்க உதவ எம்.ஜி.எம் ஹெல்த்கேர் – ல் தொடங்கப்பட்டுள்ள இந்த ஐ.வி.எஃப்  சேவைகள் மிக முக்கிய பங்காற்றும்.  

 

மலட்டுத்தன்மை மற்றும் கருவுற இயலாமையின் விகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருகின்றன.  10-15% தம்பதியரை இது பாதிப்பதால், விரிவான ஐ.வி.எஃப்  சேவைகளுக்கான தேவை முன்பு எப்போதையும் விட இப்போது மிக முக்கியமானதாக மாறியிருக்கிறது.  நவீன நோயறிதல் செயல்பாடுகளிலிருந்து ஆலோசனை சேவைகள், பொருத்தமான சிகிச்சை செயல்முறைகள் வரை அனைத்தையும் ஒரு கூரையின் கீழ், எமது மையம் வழங்குகிறது என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமாகா பொது செயலாளர் யுவராஜா திடீர் விலகல்: தவெகவில் இணைகிறாரா?
பரமக்குடியில்உலக பட்டினி தினத்தையொட்டி அன்னதானம்
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவக்கம்
இரணியல் அருகே மர்ம கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

யு.பி.எஸ்.சி.சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி

August 5, 2024
151 Views
வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் ஸ்ரீ திருமலை திருப்பதி கெங்கையம்மன் ஆலயத்திலிருந்து ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்தநாள் முன்னிட்டு பிரேம சாய் ரத யாத்திரை
கோவையில் வேன்கார்டு அகாடமி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account